ராஜமன்றி
From Wikipedia, the free encyclopedia
இராசமன்றி அல்லது இராசமுந்திரி (Rajahmundry/Rajamahendravaram; தெலுங்கு: రాజమండ్రి) என்கிற நகரம் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ஒரு முக்கிய நகரம். கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த அழகிய நகரம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஐந்தாவது பெரிய நகரம். இது ஆந்திராவின் கலாச்சாரத் தலைநகர் என்று மதிக்கப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 3,41,831.
- 10.10.2015 அன்று நடைபெற்ற ஆந்திர அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வூரின் பெயரை இராசமகேந்திரவரம் என்று மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் இராசமன்றி இராசமுந்திரி, நாடு ...
இராசமன்றி
இராசமுந்திரி | |
---|---|
இராசமகேந்திரவரம் | |
கோதாவரி ஆர்ச் பாலத்தின் மேல் சூரிய அஸ்தமனம் | |
அடைபெயர்(கள்): ஆந்திரப் பிரதேசத்தின் கலாச்சார தலைநகரம் | |
ஆள்கூறுகள்: 16.98°N 81.78°E / 16.98; 81.78 | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
மாவட்டங்கள் | கிழக்கு கோதாவரி |
தோற்றுவித்தவர் | ராஜராஜ நரேந்திரன் |
அரசு | |
• நிர்வாகம் | இராசமகேந்திரவரம் மாநகராட்சி (RMC)[1] இராசமகேந்திரவரம் நகர மேம்பாட்டு முகமை (RUDA)[2] |
பரப்பளவு | |
• மாநகரம் | 44.50 km2 (17.18 sq mi) |
ஏற்றம் | 14 m (46 ft) |
மக்கள்தொகை | |
• மாநகரம் | 3,41,831 |
• பெருநகர் | 4,76,873 |
மொழி | |
• அலுவல்மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 533 xxx |
தொலைபேசி குறியீடு | +91-0883 |
மூடு