![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4d/Kovvur_shivalayam_02.jpg/640px-Kovvur_shivalayam_02.jpg&w=640&q=50)
கிழக்கு கோதாவரி மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கிழக்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் ராஜமுந்திரி ஆகும்.
விரைவான உண்மைகள் கிழக்கு கோதாவரி, நாடு ...
கிழக்கு கோதாவரி | |
---|---|
மேல் இடமிருந்து கடிகார திசையில்: கொவ்வூர் சிவாலயம், பிக்காவோல் அருகே கோலிங்கேஸ்வரர் கோயில் , ராஜமுந்திரி அருகே கோதாவரி பாலங்கள் | |
![]() | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
தலைமையிடம் | ராஜமன்றி |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | டாக்டர் கே மாதவி லதா , இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,560.70 km2 (988.69 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 18.33 இலட்சம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | eastgodavari |
மூடு