![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/St._Mary%2527s_Cathedral%252C_Jaffna.jpg/640px-St._Mary%2527s_Cathedral%252C_Jaffna.jpg&w=640&q=50)
யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம் (Diocese of Jaffna , இலத்தீன்: Dioecesis Jaffnensis) என்பது இலங்கையின் வடக்குப் பகுதிக்கென உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். புனித பிரான்சிஸ் சவேரியாரின் காலத்திலிருந்தே தோன்றிய இந்த மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயராகப் பணியாற்றுபவர் அதிவணக்கத்துக்குரிய தாமஸ் சவுந்தரநாயகம் ஆவார்.
விரைவான உண்மைகள் யாழ்ப்பாணம் மறைமாவட்டம் Dioecesis Jaffnensis, அமைவிடம் ...
யாழ்ப்பாணம் மறைமாவட்டம் Dioecesis Jaffnensis | |
---|---|
![]() புனித மரியா மறைமாவட்டக் கோவிலின் உட்பகுதித் தோற்றம், யாழ்ப்பாணம் | |
அமைவிடம் | |
நாடு | இலங்கை |
மாநிலம் | கொழும்பு உயர்மறைமாவட்டம் |
விவரம் | |
திருச்சபை | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் |
உருவாக்கம் | பெப்ருவரி 17, 1845 |
கதீட்ரல் | புனித மரியா மறைமாவட்டக் கோவில், யாழ்ப்பாணம் |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் | தாமஸ் சவுந்தரநாயகம் |
பேராயர் † | மால்கம் ரஞ்சித், கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர் |
மூடு