![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8e/Tullamarine_International_terminal_Vabre-1.jpg/640px-Tullamarine_International_terminal_Vabre-1.jpg&w=640&q=50)
மெல்பேர்ண் வானூர்தி நிலையம்
மெல்போர்னில் உள்ள சர்வதேச விமான நிலையம் / From Wikipedia, the free encyclopedia
மெல்பேர்ண் வானூர்தி நிலையம் (Melbourne Airport; (ஐஏடிஏ: MEL, ஐசிஏஓ: YMML), ஆத்திரேலியாவில் உள்ள சுங்கத்தீர்வு மற்றும் பன்னாட்டு நிலை பெற்ற வானூர்தி நிலையம் ஆகும். இது விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பேர்ணில் அமைந்துள்ளது. 1970-இல் அருகிலிருந்த எசென்டென் வானூர்தி நிலையத்திற்கு மாற்றாக பன்னாட்டு முனையமாக இது துவங்கப்பட்டது. இந்நிலையம், மெல்பேர்ண் நகரத்திலிருந்து 23 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மெல்பேர்ண் வானூர்தி நிலையம்Melbourne Airport, சுருக்கமான விபரம் ...
Melbourne Airport | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||
உரிமையாளர்/இயக்குனர் | ஆஸ்திரேலிய பசிபிக் வானூர்திக் கழகம் | ||||||||||||||
சேவை புரிவது | மெல்பேர்ண் | ||||||||||||||
அமைவிடம் | தளமரைன், விக்டோரியா, ஆஸ்திரேலியா | ||||||||||||||
மையம் |
| ||||||||||||||
உயரம் AMSL | 434 ft / 132 m | ||||||||||||||
ஆள்கூறுகள் | 37°40′24″S 144°50′36″E | ||||||||||||||
இணையத்தளம் | melbourneairport | ||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2015/2016) | |||||||||||||||
| |||||||||||||||
மூலம்: ஆஸ்திரேலிய வானூர்தி முனையம்[3] |
மூடு