குவாண்டாசு
From Wikipedia, the free encyclopedia
குவாண்டாசு ஏர்வேய்சு லிமிட்டெட் (Qantas Airways Limited) ஆத்திரேலியாவுடன் இணைந்த ஒரு விமானச் சேவையாகும்.[2] குவாண்டாசு என்பது குயின்ஸ்லாந்து மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு செயல்படும் வான்வழிச்சேவை என்பதன் ஆங்கிலச் சுருக்கமாகும். இதற்கு ‘பறக்கும் கங்காரு’ என்ற பட்டப்பெயரும் உண்டு. ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய விமானச் சேவையாகும், அத்துடன் உலகளவில் இரண்டாம் பழமையான விமானச் சேவையாகும். [3] இந்நிறுவனம் 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவப்பட்டு, 1935 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தனது விமானச் சேவையினை சர்வதேச அளவில் தொடங்கியது.
![]() | |||||||
| |||||||
நிறுவல் | 16 நவம்பர் 1920 (1920-11-16) வின்டன், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | மார்ச்சு 1921 (1921-03) | ||||||
மையங்கள் |
| ||||||
இரண்டாம் நிலை மையங்கள் |
| ||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் |
| ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | Qantas Frequent Flyer | ||||||
கூட்டணி | வன்வர்ல்டு | ||||||
கிளை நிறுவனங்கள் |
| ||||||
வானூர்தி எண்ணிக்கை | 118 | ||||||
சேரிடங்கள் | 42 | ||||||
தலைமையிடம் | மாஸ்கொட், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா | ||||||
Revenue | ![]() | ||||||
நிகர வருவாய் | ![]() | ||||||
மொத்த சொத்துக்கள் | ![]() | ||||||
மொத்த சமபங்கு | ![]() | ||||||
பணியாளர்கள் | ![]() | ||||||
வலைத்தளம் | qantas |
இது மஸ்கட்டின் புறநகர் பகுதியான சிட்னியிலுள்ள, சிட்னி விமான நிலையத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. காண்டாஸ் ஆஸ்திரேலியர்களின் உள்நாட்டு சந்தையில் 65 சதவீத பங்கினைப் பெற்றுள்ளது மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் செல்பவர்களில் 18.7 சதவீதம் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.[4][5]