மெலிட்டோபோல்
From Wikipedia, the free encyclopedia
மெலிட்டோபோல் (Melitopol) உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில், உருசியா எல்லையை ஒட்டி அமைந்த சப்போரியா மாகாணத்தில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் மொலோச்சனா ஆற்றின் கரையில் உள்ளது. மெலிட்டோபோல் நகரத்தின் மக்கள் தொகை 1,50,768 ஆகும்.
விரைவான உண்மைகள் மெலிட்டோபோல் Меліто́поль, நாடு ...
மெலிட்டோபோல்
Меліто́поль | |
---|---|
நகரம் | |
மேலிருந்து கீழ் மற்றும் இடமிருந்து வலம்:
| |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Zaporizhia Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 46°50′56″N 35°22′03″E | |
நாடு | ![]() |
மாகாணம் | சப்போரியா |
மாவட்டம் | மெலிட்டோபோல் |
நிறுவப்பட்டது | 1784 |
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது | உருசியாவால்[1] |
அரசு | |
• மேயர் | ஐவான் பெடோரோவ், (2022 உருசியாவின் படையெடுப்பின் பதவியிலிருந்து போது நீக்கப்பட்டவர்.) |
• மேயர் (de facto) | கலினா தனில்சென்கோ (உருசிய இராணுவத்தால் நியமிக்கப்பட்டவர்.)[2][3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 51 km2 (20 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 1,50,768 |
அஞ்சல் சுட்டெண் | 72300 |
கோப்பென் காலநிலை வகைப்பாடு | ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை |
இணையதளம் | www |
மூடு