![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/Maxim_Gorky_LOC_Restored_edit1.jpg/640px-Maxim_Gorky_LOC_Restored_edit1.jpg&w=640&q=50)
மாக்சிம் கார்க்கி
From Wikipedia, the free encyclopedia
மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.
விரைவான உண்மைகள் மாக்சிம் கார்க்கி, பிறப்பு ...
மாக்சிம் கார்க்கி | |
---|---|
![]() மாக்சிம் கார்க்கி, ஏறக்குறைய 1906 | |
பிறப்பு | அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் March 28 [யூ.நா. March 16] 1868 உருசியா |
இறப்பு | (1936-06-18)சூன் 18, 1936 (வயது 68) மாசுகோ, உருசியா |
புனைபெயர் | மாக்சிம் கார்க்கி |
தொழில் | எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி |
தேசியம் | உருசியா |
வகை | புதினம், நாடகம் |
கையொப்பம் | |
![]() |
மூடு