மூன்றாம் ராமேசஸ்
From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் ராமசேஸ் (Ramesses III) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1186 முதல் கிமு 1155 முடிய 31 ஆண்டுகள் ஆண்டார். இவரது நீண்ட ஆட்சிக் காலத்தின் முடிவில் எகிப்து இராச்சியம் பொருளாதாரம் மற்றும் இராணுவம் வலு இழந்து காணப்பட்டது. [1][2] மெடிநெத் அபு பகுதியில் மெடிநெத் அபு கோயில் கட்டி, புது இராச்சியத்தின் 9 மன்னர்கள் பெயர்கள் கொண்ட மெடிநெத் மன்னர்கள் பட்டியலை கல்வெட்டில் வடித்தார்.
விரைவான உண்மைகள் மூன்றாம் ராமேசஸ், பார்வோன் ...
மூன்றாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பார்வோன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1186–1155, எகிப்தின் இருபதாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | செத்னக்தே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | நான்காம் ராமேசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | லிசெத் தா-ஹெத்ஜெர்த், தியுதி, தியு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | நான்காம் ராமேசஸ், ஆறாம் ராமேசஸ், எட்டாம் ராமேசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | செத்னக்தே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | தியு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | கிமு 1217 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1155 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | KV 11 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | மெடிநெத் அபு கோயில் |
மூடு
18-ஆம் வம்சம், 19-வது வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தினர் எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை இராமசேசியம் காலம் என்பர்.