![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/M._A._Chidambaram.jpg/640px-M._A._Chidambaram.jpg&w=640&q=50)
மு. அ. சிதம்பரம்
இந்திய தொழிலதிபர் / From Wikipedia, the free encyclopedia
மு. அ. சிதம்பரம் (M. A. Chidambaram) என்னும் முத்தையா அண்ணாமலை சிதம்பரம் (அக்டோபர் 12, 1918-ஜனவரி 19, 2000) ஒரு தொழிலதிபர் ஆவார். இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் பொருளாளராகவும் இருந்துள்ளார்[1].
விரைவான உண்மைகள் முத்தையா அண்ணாமலை சிதம்பரம், பிறப்பு ...
முத்தையா அண்ணாமலை சிதம்பரம் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1918-10-12)12 அக்டோபர் 1918 கானாடுகாத்தான் |
இறப்பு | 19 சனவரி 2000(2000-01-19) (அகவை 81) சென்னை, இந்தியா |
பெற்றோர் | அண்ணாமலை செட்டியார் (தந்தை) |
பிள்ளைகள் | அ. சி. முத்தையா, சீதா |
மூடு