விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் பனிரெண்டாவது மக்களவை, 2008–2013 (மலாய்: Parlimen Malaysia ke-12; ஆங்கிலம்: 12-th Parliament of Malaysia (2008–2013) என்பது மலேசியக் கூட்டமைப்பின் பனிரெண்டாவது மக்களவை ஆகும்.
மலேசியாவின் பனிரெண்டாவது மக்களவை 12th Malaysian Parliament Parlimen Malaysia ke-12 (2008–2013) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||
மேலோட்டம் | |||||||||||
சட்டப் பேரவை | மலேசிய நாடாளுமன்றம் | ||||||||||
ஆட்சி எல்லை | மலேசியா | ||||||||||
கூடும் இடம் | மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் | ||||||||||
தவணை | 28 ஏப்ரல் 2008 – 3 ஏப்ரல் 2013[1] | ||||||||||
தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2008 | ||||||||||
அரசு | அப்துல்லா படாவி மூன்றாம் அமைச்சரவை (3 ஏப்ரல் 2009 வரையில்) நஜீப் முதலாம் அமைச்சரவை | ||||||||||
இணையதளம் | www | ||||||||||
மக்களவை (மலேசியா) | |||||||||||
உறுப்பினர்கள் | 222 | ||||||||||
மலேசிய மக்களவைத் தலைவர் | பண்டிக்கார் அமின் மூலியா | ||||||||||
துணை மக்களைவைத் தலைவர் | வான் சுனைடி துவாங்கு ஜாபார் ரொனால்டு கியாண்டி | ||||||||||
செயலாளர் | ரூசுமே அம்சா | ||||||||||
பிரதமர் | அப்துல்லா அகமது படாவி (3 ஏப்ரல் 2009 வரையில்) நஜீப் ரசாக் | ||||||||||
எதிரணி தலைவர் | வான் அசிசா வான் இசுமாயில் (28 ஆகஸ்டு 2008 வரையில்) அன்வர் இப்ராகீம் | ||||||||||
Party control | பாரிசான் | ||||||||||
இறையாண்மை | |||||||||||
மலேசியப் பேரரசர் | மிசான் சைனல் ஆபிதீன் (12 டிசம்பர் 2011 வரையில்) கெடா சுலதான் அப்துல் ஆலிம் முவாட்சாம் சா | ||||||||||
அமர்வுகள் | |||||||||||
|
12-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 28 ஏப்ரல் 2008-இல் நடைபெற்றது.[2]
2008-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (2008 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பனிரெண்டாவது மக்களவை கூடியது.
மக்களவை தலைவராக பண்டிக்கார் அமின் மூலியார் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர் வான் சுனைடி துவாங்கு ஜாபார் மற்றும் ரொனால்டு கியாண்டி ஆகியோர் பொறுப்பு ஏற்றார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவர்களாக வான் அசிசா வான் இசுமாயில் (28 ஆகஸ்டு 2008 வரையில்) அன்வர் இப்ராகீம் பொறுப்பு வகித்தனர்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி அவர்களின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி; 140 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 82 இடங்களைப் பெற்றனர்.
மாநிலம் கூட்டாட்சி |
மொத்த இடங்கள் |
பாரிசான் | பி.கே.ஆர் | ஜசெக | பாஸ் |
---|---|---|---|---|---|
பெர்லிஸ் | 3 | 3 | 0 | 0 | 0 |
கெடா | 15 | 4 | 5 | 0 | 6 |
கிளாந்தான் | 14 | 2 | 3 | 0 | 9 |
திராங்கானு | 8 | 7 | 0 | 0 | 1 |
பினாங்கு | 13 | 2 | 4 | 7 | 0 |
பேராக் | 24 | 13 | 3 | 6 | 2 |
பகாங் | 14 | 12 | 2 | 0 | 0 |
சிலாங்கூர் | 22 | 5 | 9 | 4 | 4 |
கோலாலம்பூர் | 11 | 1 | 4 | 5 | 1 |
புத்ராஜெயா | 1 | 1 | 0 | 0 | 0 |
நெகிரி | 8 | 5 | 1 | 2 | 0 |
மலாக்கா | 6 | 5 | 0 | 1 | 0 |
ஜொகூர் | 26 | 25 | 0 | 1 | 0 |
லபுவான் | 1 | 1 | 0 | 0 | 0 |
சபா | 25 | 24 | 0 | 1 | 0 |
சரவாக் | 31 | 30 | 0 | 1 | 0 |
Total | 222 | 140 | 31 | 28 | 23 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.