மலேசியப் பொதுத் தேர்தல், 1969 (ஆங்கிலம்: 1969 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1969) என்பது 1969 மே மாதம் 10-ஆம் திகதி மலேசியாவில் நடைபெற்ற 3-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவின் அப்போதைய 144 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. 1963-இல் மலேசியா உருவான பிறகு சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலாக இந்தத் தேர்தல் அமைகிறது.[1]
விரைவான உண்மைகள் மலேசிய மக்களவையின் 144 இடங்கள் அதிகபட்சமாக 73 தொகுதிகள் தேவைப்படுகிறது, பதிவு செய்த வாக்காளர்கள் ...
மலேசிய பொதுத் தேர்தல், 1969
|
|
|
மலேசிய மக்களவையின் 144 இடங்கள் அதிகபட்சமாக 73 தொகுதிகள் தேவைப்படுகிறது |
---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 3,439,313 |
---|
வாக்களித்தோர் | 73.53% |
---|
|
First party |
Second party |
Third party |
|
|
|
|
தலைவர் |
துங்கு அப்துல் ரகுமான் |
புர்கானுடின் எல்மி |
கோ கோக் குவான் |
கட்சி |
கூட்டணி |
பாஸ் |
ஜசெக |
முந்தைய தேர்தல் |
58.53%, 89 இடங்கள் |
14.64%, 9 இடங்கள் |
2.05%, 1 இடம் |
வென்ற தொகுதிகள் |
74 |
12 |
13 |
மாற்றம் |
15 |
3 |
12 |
மொத்த வாக்குகள் |
1,076,507 |
501,123 |
286,606 |
விழுக்காடு |
44.94% |
20.92% |
11.96% |
மாற்றம் |
13.59pp |
6.28pp |
9.91pp |
|
|
Fourth party |
Fifth party |
Sixth party |
|
Gerakan |
|
SUPP |
தலைவர் |
சையத் உசேன் அலாத்தாஸ் |
சீனிவாசகம் பத்மராஜா |
ஓங் கீ ஊய் |
கட்சி |
கெராக்கான் |
மக்கள் முற்போக்கு கட்சி |
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி |
முந்தைய தேர்தல் |
– |
3.40%, 2 இடங்கள் |
3 இடங்கள் |
வென்ற தொகுதிகள் |
8 |
4 |
5 |
மாற்றம் |
புதிது |
2 |
2 |
மொத்த வாக்குகள் |
178,971 |
80,756 |
72,754 |
விழுக்காடு |
7.47% |
3.37% |
3.04% |
மாற்றம் |
புதிது |
0.04pp |
– |
|
|
Seventh party |
Eighth party |
Ninth party |
|
|
|
PESAKA |
தலைவர் |
இஸ்டீபன் காலோங் நிங்கான் |
முசுதபா அருண் |
ஜுகா பாரியெங் |
கட்சி |
சரவாக் தேசியக் கட்சி |
ஐக்கிய சபா தேசிய அமைப்பு |
பெசாக்கா |
முந்தைய தேர்தல் |
4 இடங்கள் |
6 இடங்கள் |
– |
வென்ற தொகுதிகள் |
9 |
13 |
2 |
மாற்றம் |
5 |
7 |
புதிது |
மொத்த வாக்குகள் |
64,593 |
13,634 |
30,765 |
விழுக்காடு |
2.70% |
0.57% |
1.28% |
மாற்றம் |
– |
– |
புதிது |
|
|
|
மூடு
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு , மலேசிய சீனர் சங்கம் மற்றும் மலேசிய இந்திய காங்கிரசு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் மலேசிய கூட்டணி கட்சி குறைந்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்தத் தேர்தலில் மலேசிய அரசியலமைப்பு 153-ஆவது பிரிவின் கீழ் பூமிபுத்ராகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு எதிராக கெராக்கான் மற்றும் ஜனநாயக செயல் கட்சி; ஆகிய இரு கட்சிகளும் பரப்புரைகள் செய்தன. [2]