![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/M%25C3%25A9dio-assyrien.png/640px-M%25C3%25A9dio-assyrien.png&w=640&q=50)
மத்திய கால அசிரியப் பேரரசு
அசிரியாவின் வரலாற்றில் கிமு 1300 களில் ஏற்பட்ட பழைய அசிரிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிந்தைய காலகட் / From Wikipedia, the free encyclopedia
மத்திய கால அசிரியப் பேரரசு (Middle Assyrian Empire), பழைய அசிரியப் பேரரசுக்கும், புது அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில், மத்திய கால அசிரியப் பேரரசு, தற்கால ஈராக், சிரியா மற்றும் துருக்கிப் பகுதிகளை கிமு 1392 முதல் கிமு 934 முடிய ஆண்ட அசிரியர்களின் இராச்சியம் ஆகும். இப்பேரரசு மித்தான்னிப் பேரரசிலிருந்து தன்னாட்சியுடன் ஆண்டது. இப்பேரரசின் தலைநகரங்களாக நிம்ருத் மற்றும் அசூர் நகரங்கள் இருந்தன.
விரைவான உண்மைகள் மத்திய கால அசிரியப் பேரரசுAššūrāyu, தலைநகரம் ...
மத்திய கால அசிரியப் பேரரசு Aššūrāyu | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 1392–கிமு 934 | |||||||||||
![]() பண்டைய அண்மை கிழக்கில் கிமு 1392ல் மத்திய அசிரியப் பேரரசின் வரைபடம் (ஆரஞ்ச் நிறம்) | |||||||||||
தலைநகரம் | நிம்ருத், அசூர் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | அக்காதியம் | ||||||||||
சமயம் | பண்டைய மெசொப்பொத்தேமியா சமயங்கள் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
மன்னர் | |||||||||||
• கிமு 1365 — 1330 | அசூர் - உபாலித் (முதல்) | ||||||||||
• கிமு 967 — 934 | இரண்டாம் திக்லத் - பிலேசர் (இறுதி) | ||||||||||
வரலாற்று சகாப்தம் | செப்புக் காலம் | ||||||||||
• மித்தானி இராச்சியத்திடமிருந்து விடுதலை பெறல் | கிமு 1392 | ||||||||||
• முதலாம் அசூர் - உபாலித் முடிசூட்டுக்கொள்ளுதல் | கிமு 1365 | ||||||||||
• இரண்டாம் அசூர் தன் | கிமு 934 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() |
மூடு