மண்டி நகரம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மண்டி (Mandi), இந்தியாவின் இமயமலையில் அமைந்த இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மண்டி நகரத்தை முன்னர் மண்டவ் நகர் என்று அழைக்கப்பட்டது.[3][4]
மண்டி
சின்ன காசி | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மலையில் உள்ள சின்ன வாரணாசி | |
ஆள்கூறுகள்: 31°42′25″N 76°55′54″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | மண்டி |
நகராட்சி | மண்டி |
Established | 1527 |
தோற்றுவித்தவர் | அஜ்பர் சென் |
வருவாய் வட்டம் | மண்டி வட்டம் |
ஏற்றம் | 760 m (2,490 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 26,422 |
• தரவரிசை | 6 |
Languages | |
• அலுவல் மொழி | இந்தி |
• வட்டார மொழிகள் | மண்டியேலி மொழி |
இனக்குழு | |
• இனக்குழுக்கள் | மண்டியாலி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 175 001 |
தொலைபேசி குறியிடு | 91-01905 |
வாகனப் பதிவு | HP-33 HP-65 |
அருகமைந்த நகரம் | சுந்தர் நகர் |
பாலின விகிதம் | 1000/1013 ♂/♀ |
எழுத்தறிவு | 83.5% |
மக்களவைத் தொகுதி | மண்டி மக்களவைத் தொகுதி |
நகராட்சி | மண்டி நகராட்சி மன்றம் |
தட்பவெப்பம் | ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலை |
மழைப் பொழிவு | 1,380 மில்லிமீட்டர்கள் (54 அங்) |
சராசரி ஆண்டு வெப்பம் | 24 °C (75 °F) |
சராசரி கோடைக்கால வெப்பம் | 35 °C (95 °F) |
சராசரி குளிர்கால வெப்பம் | 17 °C (63 °F) |
இணையதளம் | hpmandi |
† The Mandi Planning area also includes some portions of Mandi District.[2] |
மண்டி நகரம், மாநிலத் தலைநகரான சிம்லாவுக்கு வடக்கே 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[5] மண்டி நகரம் வடமேற்கு இமயமலையில் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[6]மண்டி நகரத்தை 220 கிலோ மீட்டர் (140 மைல்) தொலைவில் உள்ள பதான்கோட் நகரத்துடன் தேசிய நெடுஞ்சாலை எண் 20, இணைக்கிறது. மணாலியிலிருந்து சண்டிகர் 184 கிமீ தொலைவில் உள்ளது.[7]புதுதில்லி மணாலியிலிருந்து 441 கிமீ தொலைவில் உள்ளது.[8]
மண்டியில் இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT), ஜவகர்லால் பொறியியல் கல்லூரி உள்ளது.[9]
6,627 வீடுகளும், 13 வார்டுகளும் கொண்ட மண்டி நகராட்சியின் 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 26,422 ஆகும். சராசரி எழுத்தறிவு 93.67% ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 981 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.80%, சீக்கியர்கள் 7.08%, இசுலாமியர் 1.54% ஆக உள்ளனர். பிற சமயத்தவர்கள் 0.58% ஆகவுள்ளனர்.[10]
தட்பவெப்ப நிலைத் தகவல், மண்டி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 16.8 (62.2) |
16.6 (61.9) |
21 (70) |
27.6 (81.7) |
26.6 (79.9) |
27.7 (81.9) |
25.5 (77.9) |
25.6 (78.1) |
25.3 (77.5) |
23.1 (73.6) |
21.6 (70.9) |
17.4 (63.3) |
22.9 (73.22) |
தாழ் சராசரி °C (°F) | 4 (39) |
4.1 (39.4) |
7.2 (45) |
10.5 (50.9) |
14.7 (58.5) |
15.2 (59.4) |
12.7 (54.9) |
12.3 (54.1) |
11.7 (53.1) |
10 (50) |
6.4 (43.5) |
3.8 (38.8) |
9.4 (48.9) |
மழைப்பொழிவுmm (inches) | 30 (1.18) |
30 (1.18) |
22 (0.87) |
15 (0.59) |
15 (0.59) |
85 (3.35) |
240 (9.45) |
220 (8.66) |
130 (5.12) |
25 (0.98) |
10 (0.39) |
10 (0.39) |
832 (32.76) |
Source #1: Meoweather[11] | |||||||||||||
Source #2: International Scholarly Research Network[12] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.