மஞ்சள் கண் புதர்ச்சிறகன்
பூச்சி இனம் / From Wikipedia, the free encyclopedia
மஞ்சள் கண் புதர்ச்சிறகன் (Gladeye Bush Brown)(மைலேலெசிசு பட்னியா) என்பது இலங்கை மற்றும் இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் காணப்படும் பட்டாம்பூச்சி சிற்றினம் ஆகும். இதனை மூங்கில் வளர்ந்துள்ள இடங்களில் பறப்பதைக் காணலாம். சிறப்பாகப் பறக்கும் திறனற்ற இவை, தரையை ஒட்டிப் பறக்கும் இயல்புடையன.[2][3]
விரைவான உண்மைகள் மஞ்சள் கண் புதர்ச்சிறகன், உயிரியல் வகைப்பாடு ...
மஞ்சள் கண் புதர்ச்சிறகன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா |
குடும்பம்: | |
பேரினம்: | மைலேலெசிசு |
இனம்: | மை. பட்னியா |
இருசொற் பெயரீடு | |
மைலேலெசிசு பட்னியா (மூரே, 1857)[1] | |
மூடு