போபால்
From Wikipedia, the free encyclopedia
போபால் (ஆங்கில மொழி: Bhopal; இந்தி: भोपाल), மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் இதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.
விரைவான உண்மைகள் போபால், நாடு ...
போபால் | |
---|---|
அடைபெயர்(கள்): ஏரிகளின் நகரம் | |
ஆள்கூறுகள்: 23°15′N 77°25′E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
கோட்டம் | போபால் |
மாவட்டம் | போபால் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | போபால் மாநகராட்சி |
• மாநகர முதல்வர் | மால்தி ராய் (பா.ஜ.க.) |
• நாடாளுமன்ற உறுப்பினர் | பிரக்யா சிங் தாக்குர் (2019 – தற்போது) |
பரப்பளவு | |
• பெருநகரம் | 463 km2 (179 sq mi) |
• மாநகரம் | 648.24 km2 (250.29 sq mi) |
ஏற்றம் | 527 m (1,729 ft) |
மக்கள்தொகை (2011)[3] | |
• பெருநகரம் | 17,98,218 |
• தரவரிசை | 16-ஆவது |
• அடர்த்தி | 3,900/km2 (10,000/sq mi) |
• பெருநகர் (போபால் + அரேரா காலனி + பெராசியா நகர்ப்புறங்கள்) | 19,17,051 |
• பெருநகர் அடர்த்தி | 3,000/km2 (7,700/sq mi) |
• மெட்ரோ தரவரிசை | 18-ஆவது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 462 001 முதல் 462 050 வரை |
தொலைபேசி குறியீடு | +91-0755 |
வாகனப் பதிவு | MP-04 |
அலுவல் மொழி | இந்தி |
எழுத்தறிவு (2011) | 80.37%[5] |
பொழிவு | 1,123.1 மில்லிமீட்டர்கள் (44.22 அங்) |
சராசரி உயர் வெப்பநிலை | 31.7 °C (89.1 °F) |
சராசரி குறைந்த வெப்பநிலை | 18.6 °C (65.5 °F) |
ம.மே.சு. (2001) | 0.663[6] |
இணையதளம் | bhopal |
மூடு
போபால் இந்தியாவின் 16-ஆவது மிகப்பெரிய நகரமும், உலகின் 134-ஆவது பெரிய நகரமாகும்[சான்று தேவை].
இந்நகரில் இருந்த யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிக் கசிவுப் பேரழிவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உடலளவிலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டனர். பல தலைமுறை மக்கள் பாதிக்கப்பட்ட பகுதி இது.