பெல்காம் கோட்டம்From Wikipedia, the free encyclopedia பெல்காம் பிரிவு இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள நான்கு பிரிவுகளில் ஒன்றாகும். இப் பிரிவில், பாகல்கோட், பெல்காம், பீசப்பூர், தார்வாட், கதக், ஆவேரி, வட கன்னடம்(உத்தர கன்னடம்) ஆகிய ஏழு மாவட்டங்கள் அடங்கியுள்ளன.
பெல்காம் பிரிவு இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள நான்கு பிரிவுகளில் ஒன்றாகும். இப் பிரிவில், பாகல்கோட், பெல்காம், பீசப்பூர், தார்வாட், கதக், ஆவேரி, வட கன்னடம்(உத்தர கன்னடம்) ஆகிய ஏழு மாவட்டங்கள் அடங்கியுள்ளன.