![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Dahl%252C_Michael_-_Queen_Anne_-_NPG_6187.jpg/640px-Dahl%252C_Michael_-_Queen_Anne_-_NPG_6187.jpg&w=640&q=50)
பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்
From Wikipedia, the free encyclopedia
ஆன் (Anne, 6 பெப்ரவரி 1665 – 1 ஆகத்து 1714)[n 1] இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசியாக 8 மார்ச் 1702 அன்று அரியணை ஏறினார். மே 1, 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி அவரது ஆட்சியின் கீழிருந்த இங்கிலாந்து, இசுக்காட்லாந்து இராச்சியங்கள் இணைந்து, ஒற்றை இறைமையுள்ள நாடாக, பெரிய பிரித்தானியா என அறியப்பட்டது. ஆன் தொடர்ந்து பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசியாக ஆண்டு வந்தார்.
விரைவான உண்மைகள் ஆன், ஆட்சிக்காலம் ...
ஆன் | |
---|---|
![]() மைக்கேல் தாலின் ஓவியம், 1705 | |
இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசி, இசுக்காட்லாந்தின் அரசி | |
ஆட்சிக்காலம் | 8 மார்ச் 1702 – 1 மே 1707 |
முடிசூடல் | 23 ஏப்ரல் 1702 |
முன்னையவர் | வில்லியம் III |
பெரிய பிரித்தானியா, அயர்லாந்தின் அரசி | |
ஆட்சிக்காலம் | 1 மே 1707 – 1 ஆகத்து 1714 |
பின்னையவர் | முதலாம் ஜார்ஜ் |
பிறப்பு | (1665-02-06)6 பெப்ரவரி 1665 புனித யேம்சு அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர் |
இறப்பு | 1 ஆகத்து 1714(1714-08-01) (அகவை 49) கென்சிங்டன் அரண்மனை, மிடில்செக்சு |
புதைத்த இடம் | 24 ஆகத்து 1714 |
துணைவர் | டென்மார்க்கின் இளவரசர் ஜார்ஜ் |
குழந்தைகளின் #Pregnancies | இளவரசர் வில்லியம் |
மரபு | இசுட்டூவர்ட்டு அரச குடும்பம் |
தந்தை | யேம்சு II & VII |
தாய் | ஆன் ஐடு |
மதம் | இங்கிலாந்து திருச்சபை |
கையொப்பம் | ![]() |
மூடு