பெட்டா இசுரேல்
எத்தியோப்பிய யூதர்கள் / From Wikipedia, the free encyclopedia
பெட்டா இசுரேல் (Beta Israel; எபிரேயம்: בֵּיתֶא יִשְׂרָאֵל: அல்லது எத்தியோப்பிய யூதர்கள்) எனப்படுவோர் பண்டைய அக்சும் பேரரசு மற்றும் எத்தியோப்பியப் பேரரசுகளின் தற்போதைய அம்மாரா பிரதேசம் மற்றும், "திக்ரே பிரதேசம்" ஆகிய பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த யூதர்களைக் குறிக்கும். பெட்டா இசுரேல் என்பது "இசுரேலின் வீடு" அல்லது "இசுரேலிய சமூகம்" எனப் பொருள்படும்.[4]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(150,000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இசுரேல் 130,000[1] (2011) 1.75% of the இசுரேல்i population, >2.15% of Israeli Jews | |
எதியோப்பியா | 4,000[2] |
ஐக்கிய அமெரிக்கா | 1,000[3] |
மொழி(கள்) | |
| |
சமயங்கள் | |
யூதம் (Haymanot • யூதக் குருசார் யூதம்) • கிறித்தவம் (Ethiopian Orthodox -- see Falash Mura and Beta Abraham) |
மூடு
இவர்களில் பலர் இசுரேலுக்கு 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குடியேறினர்.[5]