From Wikipedia, the free encyclopedia
புதுச்சேரி முதலமைச்சர் அல்லது புதுவை முதல்வர்- இந்தியாவின் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் பகுதி அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார்.
இக்கட்டுரை |
உள்ளாட்சிகள்
|
புதுச்சேரி முதல்வர் - | |
---|---|
முதலமைச்சர் அலுவலகம் | |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் | |
அறிக்கைகள் | |
அலுவலகம் | புதுச்சேரி தலைமைச் செயலகம், வெள்ளை மாளிகை, புதுச்சேரி - 605001 |
நியமிப்பவர் | புதுச்சேரி துணைநிலை ஆளுநர் |
பதவிக் காலம் | ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்)[1] |
முதலாவதாக பதவியேற்றவர் | எட்வர்ட் குபேர் (1963–64) |
உருவாக்கம் | 1 சூலை 1963 |
இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புதுவை மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநரால் ஆளுமை புரிய அழைப்பதின் பேரில் புதுவையின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார்.
இவரே புதுச்சேரியின் முதன்மை செயலாட்சியர் ஆவார். இவருக்கென்று தனியான துறைகள் ஒதுக்கப்படவில்லை, இருப்பினும் சிறப்புத் துறைகளை இவர் கவனிப்பவர். ஆட்சிப் பகுதியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசு ஆணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்தும் நிருவாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும்.
இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் புதுச்சேரியில் இடம்பெற்றுள்ளத் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது.
இவருக்கு துணை புரிய எற்படுத்தபெற்ற அமைச்சரவைக்கென ஒதுக்கப்பெற்ற தனி துறைகளின் அமைச்சர்கள் அந்த துறைகளில் ஆளுமை புரிவர். இவர்கள் துறைகளின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர். புதுச்சேரியின் தற்போதைய முதலமைச்சர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ந. ரங்கசாமி ஆவார்.
எண். | முதலமைச்சர் தொகுதி |
பணிக் காலப்பகுதி | பணிக்காலம் | கட்சி[n 1] | தேர்தல் | மேற்கோள் | ||
---|---|---|---|---|---|---|---|---|
1 | எட்வர்ட் குபேர் | 1 சூலை 1963 | 24 ஆகத்து 1964 | 1 ஆண்டு, 54 நாட்கள் | இதேகா | – | – | |
2 | வி. வெங்கடசுப்பா நெட்டக்குப்பம் | 11 செப். 1964 | 9 ஏப்ரல் 1967 | 2 ஆண்டுகள், 228 நாட்கள் | 1964 | [2] | ||
3 | பாரூக் மரைக்காயர் காரைக்கால் வடக்கு | 9 ஏப்ரல் 1967 | 6 மார்ச் 1968 | 0 ஆண்டுகள், 332 நாட்கள் | ||||
(2) | வி. வெங்கடசுப்பா நெட்டப்பாக்கம் | 6 மார்ச் 1968 | 18 செப்டம்பர் 1968 | 0 ஆண்டுகள், 196 நாட்கள் | ||||
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) | 18 செப்டம்பர் 1968 | 17 மார்ச் 1969 | 0 ஆண்டுகள், 180 நாட்கள் | இல்லை | |||
(3) | பாரூக் மரைக்காயர் காலாப்பட்டு | 17 மார்ச் 1969 | 3 சனவரி 1974 | 4 ஆண்டுகள், 292 நாட்கள் | திமுக | 1969 | [3] | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) | 3 சனவரி 1974 | 6 மார்ச் 1974 | 0 ஆண்டுகள், 62 நாட்கள் | இல்லை | |||
4 | சுப்பிரமணியன் ராமசாமி காரைக்கால் தெற்கு | 6 மார்ச் 1974 | 28 மார்ச் 1974 | 0 ஆண்டுகள், 22 நாட்கள் | அஇஅதிமுக | 1974 | [4] | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) | 28 மார்ச் 1974 | 2 சூலை 1977 | 3 ஆண்டுகள், 96 நாட்கள் | இல்லை | |||
(4) | சுப்பிரமணியன் ராமசாமி காரைக்கால் தெற்கு | 2 சூலை 1977 | 12 நவம்பர் 1978 | 1 ஆண்டு, 133 நாட்கள் | அஇஅதிமுக | 1977 | [5] | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) | 12 நவம்பர் 1978 | 16 சனவரி 1980 | 1 ஆண்டு, 65 நாட்கள் | இல்லை | |||
5 | எம். டி. ஆர். இராமச்சந்திரன் மண்ணாடிப்பட்டு | 16 சனவரி 1980 | 24 சூன் 1983 | 3 ஆண்டுகள், 159 நாட்கள் | திமுக | 1980 | [6] | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) | 24 சூன் 1983 | 16 மார்ச் 1985 | 1 ஆண்டு, 265 நாட்கள் | இல்லை | |||
(3) | பாரூக் மரைக்காயர் லாசுப்பேட்டை | 16 மார்ச் 1985 | 4 மார்ச் 1990 | 4 ஆண்டுகள், 353 நாட்கள் | இதேகா | 1985 | [7] | |
(5) | எம். டி. ஆர். இராமச்சந்திரன் மண்ணாடிப்பட்டு | 8 மார்ச் 1990 | 3 மார்ச் 1991 | 0 ஆண்டுகள், 364 நாட்கள் | திமுக | 1990 | [8] | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) | 3 மார்ச் 1991 | 4 சூலை 1991 | 0 ஆண்டுகள், 123 நாட்கள் | இல்லை | |||
6 | வி. வைத்தியலிங்கம் நெட்டப்பாக்கம் | 4 சூலை 1991 | 13 மே 1996 | 4 ஆண்டுகள், 314 நாட்கள் | இதேகா | 1991 | [9] | |
7 | ஆர். வி. ஜானகிராமன் நெல்லித்தோப்பு | 26 மே 1996 | 21 மார்ச் 2000 | 3 ஆண்டுகள், 313 நாட்கள் | திமுக | 1996 | [10] | |
8 | ப. சண்முகம் ஏனாம் | 22 மார்ச் 2000 | 15 மே 2001 | 1 ஆண்டு, 55 நாட்கள் | இதேகா | |||
24 மே 2001 | 26 அக்டோபர் 2001 | 0 ஆண்டுகள், 164 நாட்கள் | 2001 | [11] | ||||
9 | | ந. ரங்கசாமி தட்டாஞ்சாவடி | 27 அக்டோபர் 2001 | 12 மே 2006 | 4 ஆண்டுகள், 198 நாட்கள் | ||||
13 மே 2006 | 4 செப்டம்பர் 2008 | 2 ஆண்டுகள், 115 நாட்கள் | 2006 | [12] | ||||
(6) | வி. வைத்தியலிங்கம் நெட்டப்பாக்கம் | 4 செப்டம்பர் 2008 | 16 மே 2011 | 2 ஆண்டுகள், 252 நாட்கள் | ||||
(9) | ந. ரங்கசாமி கதிர்காமம் | 16 மே 2011 | 6 சூன் 2016 | 5 ஆண்டுகள், 20 நாட்கள் | என். ஆர். காங்கிரசு | 2011 | [13] | |
10 | வி. நாராயணசாமி நெல்லித்தோப்பு | 6 சூன் 2016 | 22 பிப்ரவரி 2021 | 4 ஆண்டுகள், 261 நாட்கள் | இதேகா | 2016 | ||
11 | ந. ரங்கசாமி யானம் | 9 மே 2021 | என். ஆர். காங்கிரசு | 2021 | [14] |
வ.எண் | பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு | காரணம் |
---|---|---|---|---|
01 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 18 செப்டம்பர் 1968 | 17 மார்ச் 1969 | தேர்தலுக்காக |
02 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 3 ஜனவரி 1974 | 6 மார்ச் 1974 | தேர்தலுக்காக |
03 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 28 மார்ச் 1974 | 2 ஜூலை 1977 | அவசரகாலப் பிரகடனம் |
04 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 12 நவம்பர் 1978 | 16 ஜனவரி 1980 | அவசரகாலப் பிரகடனம் |
05 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 24 ஜூன் 1983 | 16 மார்ச் 1985 | அவசரகாலப் பிரகடனம் |
06 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 4 மார்ச் 1991 | 3 ஜூலை 1991 | தேர்தலுக்காக |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.