![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/8/8c/Gerard_Pietersz_Hulft.jpg&w=640&q=50)
புதுக்கடை (கொழும்பு)
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
புதுக்கடை (ஆங்கிலம்: Hulftsdorp அல்லது Hulftsdorf) இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ளதொரு நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பு 12 என்ற அஞ்சல் குறியீடு கொண்டு அறியப்படும் நகர்ப்பகுதியாகும். இப்பகுதி வரலாற்றில் அல்ட்சுடார்ப் என அறியப்படுகிறது.[1] தற்காலத்தில் இப்பகுதி கொழும்பின் சட்ட செயலாக்க மையமாக திகழ்கிறது; நாட்டின் உச்ச நீதிமன்றமும் பிற நீதிமன்றங்களும் இங்கு அமைந்துள்ளன.[2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/Gerard_Pietersz_Hulft.jpg/200px-Gerard_Pietersz_Hulft.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/47/Allsaintschurch_hultsdorph.jpg/320px-Allsaintschurch_hultsdorph.jpg)
விரைவான உண்மைகள் புதுக்கடை අලුත්කඩේ Hultsdorf, நாடு ...
புதுக்கடை
අලුත්කඩේ Hultsdorf | |
---|---|
நகர்ப்பகுதி | |
ஆள்கூறுகள்: 6°56′33″N 79°51′30″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்) |
மூடு