![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fe/Lebuhraya_Bukit_Jalil_%2528Malaysia_Federal_Route_217%2529%252C_Bukit_Jalil_20230424_150716.jpg/640px-Lebuhraya_Bukit_Jalil_%2528Malaysia_Federal_Route_217%2529%252C_Bukit_Jalil_20230424_150716.jpg&w=640&q=50)
புக்கிட் சாலில் நெடுஞ்சாலை
கூட்டரசு சாலை 217 (மலேசியா) / From Wikipedia, the free encyclopedia
புக்கிட் சாலில் நெடுஞ்சாலை அல்லது பூச்சோங் சுங்கை பீசி நெடுஞ்சாலை அல்லது கூட்டரசு சாலை 217 (மலேசியா) (ஆங்கிலம்: Bukit Jalil Highway அல்லது Federal Route 217; மலாய்: Lebuhraya Bukit Jalil) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும்.
கூட்டரசு சாலை 217 | |
---|---|
புக்கிட் சாலில் நெடுஞ்சாலை Bukit Jalil Highway பூச்சோங் சுங்கை பீசி நெடுஞ்சாலை (Puchong–Sungai Besi Highway) | |
![]() | |
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 4.30 km (2.67 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1995 – present |
வரலாறு: | 1997 |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | பூச்சோங் |
![]() JKR(B) 11 பூச்சோங்-பெட்டாலிங் ஜெயா சாலை ![]() ![]() | |
கிழக்கு முடிவு: | சுங்கை பீசி |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கின்ராரா தேசிய விளையாட்டு வளாகம் தொழில்நுட்ப பூங்கா மலேசியா புக்கிட் சாலில் புஞ்சாக் சாலில் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
கட்டணமில்லா நெடுஞ்சாலையான இந்தச் சாலை சா ஆலாம் விரைவுச்சாலைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நெடுஞ்சாலையாகும். இது கிழக்கில்
சுங்கை பீசி விரைவுச்சாலையை இணைக்கிறது; மேற்கில் பூச்சோங் ஜெயா அருகே
டாமன்சாரா–பூச்சோங் விரைவுச்சாலையை இணைக்கிறது.
இந்த நெடுஞ்சாலை கின்ராரா மற்றும் புக்கிட் சாலில் நகரங்களைக் கடந்து செல்கிறது.[1]
புக்கிட் சாலில் நெடுஞ்சாலையின் ‘0’ கிலோமீட்டர் (Kilometre Zero), சிலாங்கூர், பூச்சோங் அருகே பூச்சோங் ஜெயா சாலைச் சந்திப்பில் தொடங்குகிறது. பூச்சோங்கில் உள்ள பூச்சோங் நகர மையத்தில் ‘0’ கிலோமீட்டர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.