![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e1/Pindari_river_2%252C_Uttarakhand%252C_India.jpg/640px-Pindari_river_2%252C_Uttarakhand%252C_India.jpg&w=640&q=50)
பிந்தார் ஆறு
இந்திய ஆறு / From Wikipedia, the free encyclopedia
பிந்தார் ஆறு (Pindar River) இந்தியாவின் உத்தரகண்டம் மாநிலப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நதியாகும். உத்தரகண்டம் மாநிலத்தின் குமாவோன் பிராந்தியத்தின் பாகேசுவர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிந்தாரி பனிப்பாறையில் இருந்து பிந்தார் ஆறு உருவாகிறது. [1] இந்த நதியின் மூலமான பிந்தார் பனிப்பாறை 3820 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிந்தார் பனிப்பாறை ஒப்பீட்டளவில் எளிதாக அணுக முடியும் பாதையைக் கொண்டுள்ளது மற்றும் 100 ஆண்டுகளுக்கும் முன்னதான மேலான வரலாறும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. [2] பிந்தார் நதி வாய் கர்ணபிரயாகையில் அமைந்துள்ளது. அங்கு இது அலக்நந்தா நதியுடன் சங்கமிக்கிறது.
விரைவான உண்மைகள் பிந்தார் Pindar, அமைவு ...
பிந்தார் Pindar | |
---|---|
![]() 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிந்தார் ஆறு | |
![]() வலதுபுறத்தில் பிந்தார் நதி | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
கோட்டம் | குமாவுன் கோட்டம் |
மாவட்டம் | பாகேசுவர், சமோலி |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | பிந்தாரி பனியாறு |
⁃ ஆள்கூறுகள் | 30°17′N 80°01′E |
⁃ ஏற்றம் | 3,820 m (12,530 அடி) |
முகத்துவாரம் | அலக்நந்தா |
⁃ அமைவு | கர்ணபிரயாகை, உத்தராகண்டம் |
⁃ ஆள்கூறுகள் | 30°15′49″N 79°13′00″E |
⁃ உயர ஏற்றம் | 1,450 m (4,760 அடி) |
நீளம் | 105 km (65 mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ வலது | காளி கங்கா |
மூடு