![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a5/Bageshwar_in_Uttarakhand_%2528India%2529.svg/langta-640px-Bageshwar_in_Uttarakhand_%2528India%2529.svg.png&w=640&q=50)
பாகேஸ்வர் மாவட்டம்
உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பாகேசுவர் மாவட்டம் (Bageshwar District), வடக்கு இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாக தலைமையிடம் பாகேசுவர் நகரமாகும்.
விரைவான உண்மைகள் பாகேசுவர் மாவட்டம் बागेश्वर जिला, நாடு ...
பாகேசுவர் மாவட்டம்
बागेश्वर जिला | |
---|---|
மாவட்டம் | |
![]() உத்தரகண்ட மாநிலத்தில் பாகேசுவர் மாவட்ட அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தராகண்டம் |
மண்டலம் | குமாவன் |
பெயர்ச்சூட்டு | shahi cevil network kaplote |
தலைமையிடம் | பாகேசுவர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,302 km2 (889 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 2,49,462 |
• அடர்த்தி | 108/km2 (280/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | bageshwar |
மூடு