பாவோய் தேவாலயம்
From Wikipedia, the free encyclopedia
பாவோய் தேவாலயம் (Paoay Church) எனப் பொதுவாக அறியப்படும் புனித அகுஸ்தின் தேவாலயம் (Saint Augustine Church; எசுப்பானியம்: Iglesia de San Agustín de Paoay)[1] பிலிப்பீன்சு நாட்டில் பாவோய் பகுதியிலுள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபை கிறித்தவத் தேவாலயம் ஆகும். 1710 இல் கட்டி முடிக்கப்பட்ட இது கட்டத்தின் பக்கங்களிலும் பின்னும் உள்ள பிரமாண்ட சுவர் தாங்கி அமைப்பால் பிரபல்யம் பெற்றது. இது பிலிப்பீன்சு அரசாங்கத்தினால் 1973 இல் தேசிய கலாச்சாரச் சொத்தாகப் பிரகடணப்படுத்தப்பட்டதுடன், 1993 இல் உலகப் பாரம்பரியக் களம் பிலிப்பீன்சிலுள்ள பரூக் தேவாலயங்களின் கீழும் பிரகடணப்படுத்தப்பட்டது.
விரைவான உண்மைகள் பாவோய் தேவாலயம், அமைவிடம் ...
பாவோய் தேவாலயம் | |
---|---|
பாவோயின் புனித அகுஸ்தின் தேவாலயம் | |
பாவோய் தேவாலய முகப்பும் மணிக் கோபுரமும் | |
18°3′41.5″N 120°31′17.5″E | |
அமைவிடம் | பாவோய் |
நாடு | பிலிப்பீன்சு |
சமயப் பிரிவு | கத்தோலிக்க திருச்சபை |
வரலாறு | |
நிறுவப்பட்டது | 1686 |
நிறுவனர்(கள்) | அன்டனியோ எஸ்டாவிலோ |
அர்ப்பணிப்பு | ஹிப்போவின் அகஸ்டீன் |
Architecture | |
நிலை | பங்குத் தேவாலயம் |
செயல்நிலை | Active |
பாரம்பரியக் குறிப்பீடு | தேசிய கலாச்சாரச் சொத்து, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களம் |
குறிப்பீடு செய்யப்பட்டது | 1973, 1993 |
கட்டடக் கலைஞர் | அன்டனியோ எஸ்டாவிலோ |
கட்டடக் வகை | கிறித்தவத் தேவாலயம் |
பாணி | பூமியதிர்ச்சி பரோக் |
ஆரம்பம் | 1694 |
நிறைவுற்றது | 1710 |
இயல்புகள் | |
நீளம் | 110 மீட்டர்கள் (360 அடி) |
அகலம் | 40 மீட்டர்கள் (130 அடி) |
குவிமாடங்களின் எண்ணிக்கை | None |
பொருள் | பவளப் பாறை, செங்கல் |
நிருவாகம் | |
உயர் மறைமாவட்டம் | நுவேவா சகோவியா |
மறைமாவட்டம் | லாவக் |
குரு | |
பேராயர் | மார்லோ மென்டோசா |
மூடு
விரைவான உண்மைகள் பிலிப்பீன்சிலுள்ள பரூக் தேவாலயங்கள், வகை ...
பிலிப்பீன்சிலுள்ள பரூக் தேவாலயங்கள் | |||||
---|---|---|---|---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |||||
| |||||
வகை | கலாச்சாரம் | ||||
ஒப்பளவு | ii, iv | ||||
உசாத்துணை | 677 | ||||
UNESCO region | ஆசியா பசுபிக் | ||||
பொறிப்பு வரலாறு | |||||
பொறிப்பு | 1993 (17th தொடர்) |
மூடு