விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்த முறைமை சூலை, 1971 இல் துவங்கப்பட்டது.
மாதம் | பெயர் | தரவுகோள் |
---|---|---|
1971 சூலை | பாபி ஃபிஷர் | 2760 |
1972 சூலை | பாபி ஃபிஷர் | 2785 |
1973 சூலை | பாபி ஃபிஷர் | 2780 |
1974 மே | பாபி ஃபிஷர் | 2780 |
1975 சனவரி | பாபி ஃபிஷர் | 2780 |
1976 சனவரி | அனத்தோலி கார்ப்பொவ் | 2695 |
1977 சனவரி | அனத்தோலி கார்ப்பொவ் | 2690 |
1978 சனவரி | அனத்தோலி கார்ப்பொவ் | 2725 |
1978 சூலை | துணைப்பட்டியல் | |
1979 சனவரி | அனத்தோலி கார்ப்பொவ் | 2705 |
1979 சூலை | துணைப்பட்டியல் | |
1980 சனவரி | அனத்தோலி கார்ப்பொவ் | 2725 |
1980 சூலை | துணைப்பட்டியல் | |
1981 சனவரி | அனத்தோலி கார்ப்பொவ் | 2690 |
1981 சூலை | அனத்தோலி கார்ப்பொவ் | 2690 |
1982 சனவரி | அனத்தோலி கார்ப்பொவ் | 2700 |
1982 சூலை | அனத்தோலி கார்ப்பொவ் | 2700 |
1983 சனவரி | அனத்தோலி கார்ப்பொவ் | 2710 |
1983 சூலை | அனத்தோலி கார்ப்பொவ் | 2710 |
1984 சனவரி | காரி காஸ்பரொவ் | 2710 |
1984 சூலை | காரி காஸ்பரொவ் | 2715 |
1985 சனவரி | காரி காஸ்பரொவ் | 2715 |
1985 சூலை | அனத்தோலி கார்ப்பொவ் | 2720 |
1986 சனவரி | காரி காஸ்பரொவ் | 2720 |
1986 சூலை | காரி காஸ்பரொவ் | 2740 |
1987 சனவரி | காரி காஸ்பரொவ் | 2735 |
1987 சூலை | காரி காஸ்பரொவ் | 2740 |
1988 சனவரி | காரி காஸ்பரொவ் | 2750 |
1988 சூலை | காரி காஸ்பரொவ் | 2760 |
1989 சனவரி | காரி காஸ்பரொவ் | 2775 |
1989 சூலை | காரி காஸ்பரொவ் | 2775 |
1990 சனவரி | காரி காஸ்பரொவ் | 2800 |
1990 சூலை | காரி காஸ்பரொவ் | 2800 |
1991 சனவரி | காரி காஸ்பரொவ் | 2800 |
1991 சூலை | காரி காஸ்பரொவ் | 2770 |
1992 சனவரி | காரி காஸ்பரொவ் | 2780 |
1992 சூலை | காரி காஸ்பரொவ் | 2790 |
1993 சனவரி | காரி காஸ்பரொவ் | 2805 |
1993 சூலை | காரி காஸ்பரொவ் | 2815 |
1994 சனவரி | காரி காஸ்பரொவ் | 2815 |
1994 சூலை | காரி காஸ்பரொவ் | 2815 |
1995 சனவரி | காரி காஸ்பரொவ் | 2805 |
1995 சூலை | காரி காஸ்பரொவ் | 2795 |
1996 சனவரி | விளாடிமிர் கிராம்னிக் | 2775 |
1996 சூலை | காரி காஸ்பரொவ் | 2785 |
1997 சனவரி | காரி காஸ்பரொவ் | 2795 |
1997 சூலை | காரி காஸ்பரொவ் | 2820 |
1998 சனவரி | காரி காஸ்பரொவ் | 2825 |
1998 சூலை | காரி காஸ்பரொவ் | 2815 |
1999 சனவரி | காரி காஸ்பரொவ் | 2812 |
1999 சூலை | காரி காஸ்பரொவ் | 2851 |
2000 சனவரி | காரி காஸ்பரொவ் | 2851 |
2000 சூலை | காரி காஸ்பரொவ் | 2849 |
2000 அக்டோபர் | காரி காஸ்பரொவ் | 2849 |
2001 சனவரி | காரி காஸ்பரொவ் | 2849 |
2001 ஏப்ரல் | காரி காஸ்பரொவ் | 2827 |
2001 சூலை | காரி காஸ்பரொவ் | 2838 |
2001 அக்டோபர் | காரி காஸ்பரொவ் | 2838 |
2002 சனவரி | காரி காஸ்பரொவ் | 2838 |
2002 ஏப்ரல் | காரி காஸ்பரொவ் | 2838 |
2002 சூலை | காரி காஸ்பரொவ் | 2838 |
2002 அக்டோபர் | காரி காஸ்பரொவ் | 2836 |
2003 சனவரி | காரி காஸ்பரொவ் | 2847 |
2003 ஏப்ரல் | காரி காஸ்பரொவ் | 2830 |
2003 சூலை | காரி காஸ்பரொவ் | 2830 |
2003 அக்டோபர் | காரி காஸ்பரொவ் | 2830 |
2004 சனவரி | காரி காஸ்பரொவ் | 2831 |
2004 ஏப்ரல் | காரி காஸ்பரொவ் | 2817 |
2004 சூலை | காரி காஸ்பரொவ் | 2817 |
2004 அக்டோபர் | காரி காஸ்பரொவ் | 2813 |
2005 சனவரி | காரி காஸ்பரொவ் | 2804 |
2005 ஏப்ரல் | காரி காஸ்பரொவ் | 2812 |
2005 சூலை | காரி காஸ்பரொவ் | 2812 |
2005 அக்டோபர் | காரி காஸ்பரொவ் | 2812 |
2006 சனவரி | காரி காஸ்பரொவ் | 2812 |
2006 ஏப்ரல் | டோப்பலோவ் | 2804 |
2006 சூலை | டோப்பலோவ் | 2813 |
2006 அக்டோபர் | டோப்பலோவ் | 2813 |
2007 சனவரி | டோப்பலோவ் | 2783 |
2007 ஏப்ரல் | விசுவநாதன் ஆனந்த் | 2786 |
2007 சூலை | விசுவநாதன் ஆனந்த் | 2792 |
2007 அக்டோபர் | விசுவநாதன் ஆனந்த் | 2801 |
2008 சனவரி | விளாடிமிர் கிராம்னிக் | 2799 |
2008 ஏப்ரல் | விசுவநாதன் ஆனந்த் | 2803 |
2008 சூலை | விசுவநாதன் ஆனந்த் | 2798 |
2008 அக்டோபர் | டோப்பலோவ் | 2791 |
2009 சனவரி | டோப்பலோவ் | 2796 |
2009 ஏப்ரல் | டோப்பலோவ் | 2812 |
2009 சூலை | டோப்பலோவ் | 2813 |
2009 செப்டம்பர் | டோப்பலோவ் | 2813 |
2009 நவம்பர் | டோப்பலோவ் | 2810 |
2010 சனவரி | மாக்னசு கார்ல்சன் | 2810 |
2010 மார்ச் | மாக்னசு கார்ல்சன் | 2813 |
2010 மே | மாக்னசு கார்ல்சன் | 2813 |
2010 சூலை | மாக்னசு கார்ல்சன் | 2826 |
2010 செப்டம்பர் | மாக்னசு கார்ல்சன் | 2826 |
2010 நவம்பர் | விசுவநாதன் ஆனந்த் | 2804 |
2011 சனவரி | மாக்னசு கார்ல்சன் | 2814 |
2011 மார்ச் | விசுவநாதன் ஆனந்த் | 2817 |
2011 மே | விசுவநாதன் ஆனந்த் | 2817 |
2011 சூலை | மாக்னசு கார்ல்சன் | 2821 |
2011 செப்டம்பர் | மாக்னசு கார்ல்சன் | 2823 |
2011 நவம்பர் | மாக்னசு கார்ல்சன் | 2826 |
2012 சனவரி | மாக்னசு கார்ல்சன் | 2835 |
2012 மார்ச் | மாக்னசு கார்ல்சன் | 2835 |
2012 மே | மாக்னசு கார்ல்சன் | 2835 |
2012 சூலை | மாக்னசு கார்ல்சன் | 2837 |
2012 ஆகத்து | மாக்னசு கார்ல்சன் | 2837 |
2012 செப்டம்பர் | மாக்னசு கார்ல்சன் | 2843 |
2012 அக்டோபர் | மாக்னசு கார்ல்சன் | 2843 |
2012 நவம்பர் | மாக்னசு கார்ல்சன் | 2848 |
2012 திசம்பர் | மாக்னசு கார்ல்சன் | 2848 |
2013 சனவரி | மாக்னசு கார்ல்சன் | 2861 |
2013 பெப்ரவரி | மாக்னசு கார்ல்சன் | 2872 |
2013 மார்ச் | மாக்னசு கார்ல்சன் | 2872 |
2013 ஏப்ரல் | மாக்னசு கார்ல்சன் | 2872 |
2013 மே | மாக்னசு கார்ல்சன் | 2868 |
2013 சூன் | மாக்னசு கார்ல்சன் | 2864 |
2013 சூலை | மாக்னசு கார்ல்சன் | 2862 |
2013 ஆகத்து | மாக்னசு கார்ல்சன் | 2862 |
2013 செப்டம்பர் | மாக்னசு கார்ல்சன் | 2862 |
2013 அக்டோபர் | மாக்னசு கார்ல்சன் | 2870 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.