![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/25/Manduadih_Railway_Station_at_night.jpg/640px-Manduadih_Railway_Station_at_night.jpg&w=640&q=50)
பனாரஸ் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பனாரஸ் தொடருந்து நிலையம் (Banaras railway station (station code: BSBS), இதன் பழைய பெயர் மாண்டுவாடி தொடருந்து நிலையம் ஆகும்.[1]இது வாரணாசிக்கு தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டுவாடியில் உள்ளது. வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பனாராஸ் தொடருந்து நிலையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பனாரஸ் தொடருந்து நிலையம் 8 நடைமேடைகளுடன் கூடியது.
விரைவான உண்மைகள் பனாரஸ் (வாரணாசி), பொது தகவல்கள் ...
பனாரஸ் (வாரணாசி) | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
![]() | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | மண்டுவாடி, வாரணாசி மாவட்டம், உத்தரப் பிரதேசம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 25°17′5″N 82°58′20″E | ||||
ஏற்றம் | 80.71 m (264.8 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | வடகிழக்கு தொடருந்து மண்டலம் | ||||
தடங்கள் | முகல்சராய்-கான்பூர் வழித்தடம், பிரயாக்ராஜ்- கோரக்பூர் முதன்மை வழித்தடம் | ||||
நடைமேடை | 8 | ||||
இருப்புப் பாதைகள் | 11 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | நிலையான தரைத் தள நிலையம் | ||||
தரிப்பிடம் | ஆம் | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்படுகிறது | ||||
நிலையக் குறியீடு | BSBS | ||||
மண்டலம்(கள்) | வடகிழக்கு தொடருந்து மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | வாரணாசி கோட்டம் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
முந்தைய பெயர்கள் | மாண்டுவாடி தொடருந்து நிலையம் | ||||
சேவைகள் | |||||
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | |||||
|
மூடு
பனாரஸ் தொடருந்து நிலையம் மும்பை, முசாபர்பூர், புது தில்லி, கோரக்பூர், லக்னோ, கான்பூர், அலகாபாத், இராமேஸ்வரம், பாட்னா, சம்பல்பூர், ராஞ்சி, தர்பங்கா, புனே, ஹவுரா, பல்லியா மற்றும் அகமதாபாத் நகரங்களை இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது.[2]