![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/Sambapur.jpg/640px-Sambapur.jpg&w=640&q=50)
சம்பல்பூர்
From Wikipedia, the free encyclopedia
சம்பல்பூர் (Sambalpur) (Sambalpurⓘ) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் மேற்கில் அமைந்த சம்பல்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். சம்பல்பூர் நகரம், ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேஸ்வரத்திற்கு மேற்கில் 300 கிமீ தொலைவிலும், மேற்கு வங்காளத் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 550 கிமீ தொலைவிலும், சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரம், |ராய்ப்பூரின் கிழக்கில் 278 கிமீ தொலைவிலும் சம்பல்பூர் நகரம் உள்ளது. சம்பல்பூர் நகரம், மகாநதி ஆற்றின் கரையில் உள்ளது.
விரைவான உண்மைகள் சம்பல்பூர், நாடு ...
சம்பல்பூர் | |
---|---|
![]() மேல் இடமிருந்து வலம்:புத்தராஜா கோயில், ஹிராகுட் அணை, காந்தி கோயில், சீதலசஸ்தி விழா, சமலேஸ்வரி கோயில் | |
அடைபெயர்(கள்): கைத்தறி நகரம், பண்பாட்டு நகரம், ஜவுளி நகரம் | |
ஆள்கூறுகள்: 21.47°N 83.97°E / 21.47; 83.97 | |
நாடு | ![]() |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | சம்பல்பூர் மாவட்டம் |
அரசு | |
• வகை | மேயர்-மாநகர மன்றம் |
• நிர்வாகம் | சம்பல்பூர் மாநகராட்சி |
• தரவரிசை | 134 |
இனம் | சம்பல்பூரியர்கள் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | ஒடியா மக்கள் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 768xxx |
தொலைபேசி குறியீட்டெண் | 0663 |
வாகனப் பதிவு | OD-15 (OR-15 before 2012) |
எழுத்தறிவு | 85.69% |
இணையதளம் | sambalpur |
மூடு
சம்பல்பூர் நகராட்சி 1883ல் நிறுவப்பட்டது. 2013ல் சம்பல்பூர் மாநகராட்சியாக தகுதி உயர்த்தப்பட்டது.