பொறுப்பு From Wikipedia, the free encyclopedia
இது பஞ்சாப் முதலமைச்சர்களின் பட்டியலாகும். தற்போதைய முதலமைச்சராக பகவந்த் மான் உள்ளார்.
{{{body}}} பஞ்சாப் முதலமைச்சர் ਮੁੱਖ ਮੰਤਰੀ ਪੰਜਾਬ | |
---|---|
பஞ்சாப் அரசு முத்திரை | |
நியமிப்பவர் | பஞ்சாப் ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | கோபி சந்த் பார்கவா |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
|
|
№ | பெயர் (பிறப்பு–இறப்பு); தொகுதி |
ஒளிப்படம் | கட்சி[lower-alpha 1] | பதவிக்காலம் | தேர்தல்கள் (விதான் சபா) |
நியமித்தவர்(ஆளுநர்) | ||
---|---|---|---|---|---|---|---|---|
1 | கோபி சந்த் பார்கவா (1889–1966) புந்த்ரி |
இந்திய தேசிய காங்கிரசு | 15 ஆகத்து 1947 |
13 ஏப்ரல் 1949[RES] |
1 ஆண்டு, 241 நாட்கள் | — | சந்துலால் மாதவ்லால் திரிவேதி | |
2 | பீம் சென் சச்சார் (1894–1978) லூதியானா நகரம் தெற்கு |
இந்திய தேசிய காங்கிரசு | 13 ஏப்ரல் 1949 |
18 அக்டோபர் 1949[RES] |
0 ஆண்டுகள், 188 நாட்கள் | — | ||
(1) | கோபி சந்த் பார்கவா (1889–1966) புந்த்ரி |
இந்திய தேசிய காங்கிரசு | 18 அக்டோபர் 1949[§] |
20 சூன் 1951 |
1 ஆண்டு, 245 நாட்கள் | — | ||
- | யாருமில்லை[lower-alpha 2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 20 சூன் 1951 |
17 ஏப்ரல் 1952 |
0 ஆண்டுகள், 302 நாட்கள் | — | இராசேந்திர பிரசாத் | |
(2) | பீம் சென் சச்சார் (1894–1978) லூதியானா நகரம் தெற்கு |
இந்திய தேசிய காங்கிரசு | 17 ஏப்ரல் 1952[§] |
23 சனவரி 1956[RES] |
3 ஆண்டுகள், 281 நாட்கள் | 1952 (முதல்) | சந்துலால் மாதவ்லால் திரிவேதி | |
3 | பர்தாப் சிங் கைரோன் (1901–1965) சுஜான்பூர் |
இந்திய தேசிய காங்கிரசு | 23 சனவரி 1956 |
21 சூன் 1964[RES] |
8 ஆண்டுகள், 150 நாட்கள் | — (முதல்) | சந்தேசுவர் பிரசாத் நாராயண் சிங் | |
1957 (இரண்டாவது) | ||||||||
1962 (3வது) | நர்கர் விஷ்ணு காட்கில் | |||||||
(1) | கோபி சந்த் பார்கவா (1889–1966) மேலவை |
இந்திய தேசிய காங்கிரசு | 21 சூன் 1964[§] |
6 சூலை 1964[RES] |
0 ஆண்டுகள், 15 நாட்கள் | — (3வது) | அஃபீசு மொகமது இப்ராகிம் | |
4 | ராம் கிசன் ஜலந்தர் நகர வடக்கு |
இந்திய தேசிய காங்கிரசு | 7 சூலை 1964 |
5 சூலை 1966 |
1 ஆண்டு, 363 நாட்கள் | — (3வது) | ||
- | யாருமில்லை[lower-alpha 2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 5 சூலை 1966 |
1 நவம்பர் 1966 |
0 ஆண்டுகள், 119 நாட்கள் | — | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | |
பஞ்சாப் முதலமைச்சர் (அரியானாப் பிரிவினைக்குப் பின்னர்) | ||||||||
5 | கியானி குர்முக் சிங் முசாபிர் (1899–1976) மேலவை |
இந்திய தேசிய காங்கிரசு | 1 நவம்பர் 1966 |
8 மார்ச் 1967 |
0 ஆண்டுகள், 127 நாட்கள் | — (3வது) | தர்ம வீரா | |
6 | குர்னாம் சிங் (1899–1973) கிலா ராஜ்பூர் |
அகாலி தாசு சாந்த் படே சிங் குழு | 8 மார்ச் 1967 |
25 நவம்பர் 1967[RES] |
0 ஆண்டுகள், 262 நாட்கள் | 1967 (4வது) | ||
7 | இலட்சுமண் சிங் கில் (1917–1969) தரம்கோட் |
அகாலி தளம் | 25 நவம்பர் 1967 |
23 ஆகத்து 1968 |
0 ஆண்டுகள், 272 நாட்கள் | — (4வது) | டி. சி. பாவாதே | |
- | வெற்றிடம்[lower-alpha 2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 23 ஆகத்து 1968 |
17 பெப்ரவரி 1969 |
0 ஆண்டுகள், 178 நாட்கள் | — | சாகீர் உசேன் | |
(6) | குர்னாம் சிங் (1899–1973) கிலா இராஜ்பூர் |
அகாலி தளம் | 17 பெப்ரவரி 1969[§] |
27 மார்ச் 1970[RES] |
1 ஆண்டு, 38 நாட்கள் | 1969 (5வது) | டி. சி. பாவாதே | |
8 | பிரகாஷ் சிங் பாதல் (பிறப்பு 1927) கிதர்பாகா |
அகாலி தளம் | 27 மார்ச் 1970 |
14 சூன் 1971 |
1 ஆண்டு, 79 நாட்கள் | — (5வது) | ||
- | யாருமில்லை[lower-alpha 2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 14 சூன் 1971 |
17 மார்ச் 1972 |
0 ஆண்டுகள், 277 நாட்கள் | ' | ||
9 | ஜெயில் சிங் (1916–1994) ஆனந்த்பூர் சாகிப் |
இந்திய தேசிய காங்கிரசு | 17 மார்ச் 1972 |
30 ஏப்ரல் 1977 |
5 ஆண்டுகள், 44 நாட்கள் | 1972 (6வது) | டி. சி. பாவாதே | |
- | வெற்றிடம்[lower-alpha 2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 30 ஏப்ரல் 1977 |
20 சூன் 1977 |
0 ஆண்டுகள், 51 நாட்கள் | — | பசப்பா தனப்பா ஜாட்டி | |
(8) | பிரகாஷ் சிங் பாதல் (பிறப்பு 1927) கிதர்பாகா |
அகாலி தளம் | 20 சூன் 1977[§] |
17 பெப்ரவரி 1980 |
2 ஆண்டுகள், 242 நாட்கள் | 1977 (7வது) | மகேந்திர மோகன் சவுத்திரி | |
- | வெற்றிடம்[lower-alpha 2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 17 பெப்ரவரி 1980 |
6 சூன் 1980 |
0 ஆண்டுகள், 110 நாட்கள் | — | நீலம் சஞ்சீவ ரெட்டி | |
10 | தர்பாரா சிங் (1916–1990) நகோதர் |
இந்திய தேசிய காங்கிரசு | 6 சூன் 1980 |
10 அக்டோபர் 1983 |
3 ஆண்டுகள், 126 நாட்கள் | 1980 (8வது) | ஜெய்சுக்லால் ஆத்தி | |
- | வெற்றிடம்[lower-alpha 2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 10 அக்டோபர் 1983 |
29 செப்டம்பர் 1985 |
1 ஆண்டு, 354 நாட்கள் | — | ஜெயில் சிங் | |
11 | சுர்சித் சிங் பர்னாலா (பிறப்பு 1925) பர்னாலா |
அகாலி தளம் | 29 செப்டம்பர் 1985 |
11 சூன் 1987 |
1 ஆண்டு, 255 நாட்கள் | 1985 (9வது) | அர்ஜுன் சிங் | |
- | வெற்றிடம்[lower-alpha 2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொருத்தமற்றது | 11 சூன் 1987 |
25 பெப்ரவரி 1992 |
4 ஆண்டுகள், 259 நாட்கள் | — | ஜெயில் சிங் | |
12 | பியான்ட் சிங் (1922–1995) ஜலந்தர் கன்டோன்மென்ட் |
இந்திய தேசிய காங்கிரசு | 25 பெப்ரவரி 1992 |
31 ஆகத்து 1995[†] |
3 ஆண்டுகள், 187 நாட்கள் | 1992 (10வது) | சுரேந்திர நாத் | |
13 | அரிசரண் சிங் பிரார் (1922–2009) முக்த்சர் |
31 ஆகத்து 1995 |
21 சனவரி 1996[RES] |
0 ஆண்டுகள், 143 நாட்கள் | பி.கே.என். சிப்பர் | |||
14 | இராஜிந்தர் கவுர் பட்டல் (born 1945) லேக்ரா |
21 சனவரி 1996 |
11 பெப்ரவரி 1997 |
1 ஆண்டு, 21 நாட்கள் | ||||
(8) | பிரகாஷ் சிங் பாதல் (பிறப்பு 1927) லம்பி |
அகாலி தளம் | 12 பெப்ரவரி 1997[§] |
26 பெப்ரவரி 2002 |
5 ஆண்டுகள், 14 நாட்கள் | 1997 (11வது) | ||
15 | அமரிந்தர் சிங் (பிறப்பு 1942) பாட்டியாலா டவுன் |
இந்திய தேசிய காங்கிரசு | 26 பெப்ரவரி 2002 |
1 மார்ச் 2007 |
5 ஆண்டுகள், 3 நாட்கள் | 2002 (12வது) | ஜெ. எப். ஆர். ஜேக்கப் | |
(8) | பிரகாஷ் சிங் பாதல் (பிறப்பு 1927) லம்பி |
அகாலி தளம் | 1 மார்ச் 2007[§] |
14 மார்ச் 2007 | 10 ஆண்டுகள், 15 நாட்கள் | 2007 (13வது) | சுனித் பிரான்சிசு ரோட்ரிகசு | |
2012 (14வது) | சிவ்ராஜ் பாட்டீல் | |||||||
(15) | அமரிந்தர் சிங் (பிறப்பு 1942) பாட்டியாலா டவுன் |
இந்திய தேசிய காங்கிரசு | 16 மார்ச் 2017 | 20 செப்டம்பர் 2021 | 4 ஆண்டுகள், 188 நாட்கள் | 2017 (15வது) | வி. பி. சிங் | |
16 | சரண்ஜித் சிங் சன்னி | 20 செப்டம்பர் 2021 | தற்போது வரை | 3 ஆண்டுகள், 44 நாட்கள் | பன்வாரிலால் புரோகித் | |||
style="background-color: #F8F9FA" | 17 | பகவந்த் மான் | 16 மார்ச் 2022 | தற்போது வரை | 3 ஆண்டுகள், 44 நாட்கள் | பன்வாரிலால் புரோகித் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.