பஞ்சாபி முசுலிம்கள்
From Wikipedia, the free encyclopedia
பஞ்சாபி முசுலிம்கள் (Punjabi Muslims, பஞ்சாபி மொழி: پنجابی مسلمان (சாமுகி)) கிழக்கு பாக்கித்தானுக்கும் வடக்கு இந்தியாவிற்கும் இடைப்பட்ட பஞ்சாப் பகுதியில் வாழும் மொழி, புவியியல்,சமய வாரியான இனக்குழுவாகும். பஞ்சாபி இனக்குழுவினரில் பெரும்பான்மையாக விளங்கும்,[10] இவர்கள் இசுலாம் சமயத்தைத் தழுவிய பஞ்சாபி மொழி பேசுவோர் ஆவர். 90 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகை உடைய,[11] பஞ்சாபி முசுலிம்கள் பாக்கித்தானில் உள்ள மிகப் பெரும் இனக்குழுவாகும்; உலகளவில் மூன்றாவது மிகப் பெரிய முசுலிம் இனக்குழு ஆகும்.[12] பஞ்சாபி முசுலிம்களில் பெரும்பான்மையோர் இசுலாமின் சுன்னி இசுலாம் உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறுபான்மையினர் சியா இசுலாம் உட்பிரிவையும் அகமதியா போன்ற பிற பிரிவுகளையும் தழுவியுள்ளவர்களாவர்.
| ||||||||||||||||||||
மொத்த மக்கள்தொகை | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
(ஏறத்தாழ 90 மில்லியன்.) | ||||||||||||||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | ||||||||||||||||||||
![]() | ||||||||||||||||||||
![]() | 500,000[4] | |||||||||||||||||||
![]() | 500,000+ (2013) | |||||||||||||||||||
![]() | 300,000+ | |||||||||||||||||||
![]() | 500,000 | |||||||||||||||||||
![]() | 263,699 | |||||||||||||||||||
![]() | 100,310[6] | |||||||||||||||||||
![]() | 100,000+ | |||||||||||||||||||
![]() | 80,000+ | |||||||||||||||||||
![]() | 55,000+ | |||||||||||||||||||
![]() | 55,000+ | |||||||||||||||||||
![]() | 54,000 | |||||||||||||||||||
![]() | 43,668+ | |||||||||||||||||||
![]() | 42,000+ | |||||||||||||||||||
![]() | 37,000+ | |||||||||||||||||||
![]() | 35,500+ | |||||||||||||||||||
![]() | 43,000+[7] | |||||||||||||||||||
![]() | 29,134+ | |||||||||||||||||||
![]() | 18,152+ | |||||||||||||||||||
![]() | 31,277+ | |||||||||||||||||||
![]() | 25,000+[8] | |||||||||||||||||||
![]() | 19,408+ | |||||||||||||||||||
![]() | 13,000+[9] | |||||||||||||||||||
![]() | 10,000+ | |||||||||||||||||||
![]() | 5000+ | |||||||||||||||||||
![]() | 1000+ | |||||||||||||||||||
![]() | 100+ | |||||||||||||||||||
மொழி(கள்) | ||||||||||||||||||||
பஞ்சாபி, உருது | ||||||||||||||||||||
சமயங்கள் | ||||||||||||||||||||
இசுலாம் 100% (பெரும்பான்மை சுன்னி, 20% சியா) |
பஞ்சாபி முசுலிம்களின் தாயகம் பாக்கித்தானிய பஞ்சாப் மாகாணத்தை குவியப்படுத்தியுள்ளது. உலகளவில் அலைந்துசுழன்று குறிப்பிடத்தக்க அளவில் வட அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்கின்றனர்.