நெப்டியூன்
From Wikipedia, the free encyclopedia
நெப்டியூன் (Neptune) சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும். நெப்டியூன் (Neptune) என்பதன் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும்.[9] சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த) யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வாஅ தூரத்தில் சுற்றுகிறது. நெப்டியூன் ஒரு வாயுக்கோளாகும். இது சூரியக் குடும்பத்தில் விண்கள் பட்டைக்கு வெளியே உள்ளது. இதனைச் சுற்றி வாயுவினால் ஆன ஒரு வளையம் உள்ளது.
விரைவான உண்மைகள் கண்டுபிடிப்பு, கண்டுபிடித்தவர்(கள்) ...
The picture shows the Great Dark Spot and its companion bright smudge; on the west limb the fast moving bright feature called Scooter and the little dark spot are visible. |
||||||||||
கண்டுபிடிப்பு
| ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | ||||||||||
கண்டுபிடிப்பு நாள் | 23 செப்டம்பர் 1846[1] | |||||||||
காலகட்டம்J2000 | ||||||||||
சூரிய சேய்மை நிலை | 30.33 AU (4,540 Gm) |
|||||||||
சூரிய அண்மை நிலை | 29.81 AU (4,460 Gm) |
|||||||||
அரைப்பேரச்சு | 30.110387 AU (4,504.45 Gm) |
|||||||||
மையத்தொலைத்தகவு | 0.009456 | |||||||||
சுற்றுப்பாதை வேகம் | 164.8 yr 60,182 d 89,666 Neptunian solar days[3] |
|||||||||
சூரியவழிச் சுற்றுக்காலம் | 367.49 days[4] | |||||||||
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 5.43 km/s[4] | |||||||||
சராசரி பிறழ்வு | 256.228° | |||||||||
சாய்வு | 1.767975° to ecliptic 6.43° to ஞாயிறு (விண்மீன்)'s நிலநடுக் கோடு 0.72° to invariable plane[5] |
|||||||||
Longitude of ascending node | 131.784° | |||||||||
Argument of perihelion | 276.336° | |||||||||
துணைக்கோள்கள் | 14 | |||||||||
சிறப்பியல்பு
| ||||||||||
சராசரி ஆரம் | 24,622±19 km[6][lower-alpha 2] | |||||||||
நிலநடுக்கோட்டு ஆரம் | 24,764±15 km[6][lower-alpha 2] 3.883 Earths |
|||||||||
துருவ ஆரம் | 24,341±30 km[6][lower-alpha 2] 3.829 Earths |
|||||||||
தட்டையாதல் | 0.0171±0.0013 | |||||||||
புறப் பரப்பு | 7.6183×109 km2[7][lower-alpha 2] 14.98 Earths |
|||||||||
கனஅளவு | 6.254×1013 km3[4][lower-alpha 2] 57.74 Earths |
|||||||||
நிறை | 1.0243×1026 kg[4] 17.147 Earths 5.15×10-5 Suns |
|||||||||
அடர்த்தி | 1.638 g/cm3[4][lower-alpha 2] | |||||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 11.15 m/s2[4][lower-alpha 2] 1.14 g |
|||||||||
விடுபடு திசைவேகம் | 23.5 km/s[4][lower-alpha 2] | |||||||||
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | 0.6713 day[4] 16 h 6 min 36 s |
|||||||||
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் | 2.68 km/s 9,660 km/h |
|||||||||
அச்சுவழிச் சாய்வு | 28.32° (to orbit)[4] | |||||||||
வடதுருவ வலப்பக்க ஏற்றம் | 19h 57m 20s[6] 299.3° |
|||||||||
வடதுருவ இறக்கம் | 42.950°[6] | |||||||||
எதிரொளி திறன் | 0.290 (bond) 0.41 (geom.)[4] |
|||||||||
மேற்பரப்பு வெப்பநிலை 1 bar level 0.1 bar (10 kPa) |
| |||||||||
தோற்ற ஒளிர்மை | 8.02 to 7.78[4][8] | |||||||||
கோணவிட்டம் | 2.2–2.4″[4][8] | |||||||||
பெயரெச்சங்கள் | Neptunian | |||||||||
வளிமண்டலம்[4]
| ||||||||||
அளவீட்டு உயரம் | 19.7 ± 0.6 km | |||||||||
வளிமண்டல இயைபு | 80 ± 3.2% நீரியம் (H2) 19 ± 3.2% ஈலியம் (He) 1.5 ± 0.5% மெத்தேன் (CH4) ~0.019% hydrogen deuteride (HD) ~0.00015% எத்தேன் (C2H6) Ices: அமோனியா (NH3) water (H2O) |
மூடு