நிக்கராகுவா (República de Nicaragua), re'puβlika ðe nika'raɰwa) மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மிகப் பெரும் சனநாயகக் குடியரசு நாடாகும். இதன் வடக்கே ஹொண்டூராசும் தெற்கே கொஸ்டா ரிக்காவும் அமைந்திருக்கின்றன. நிக்கராகுவாவின் மேற்குக் கரையில் பசிபிக் கடலும் கிழக்குக் கரையில் கரிபியன் கடலும் உள்ளன.[1][2][3]

விரைவான உண்மைகள் நிக்கராகுவா குடியரசுRepública de Nicaragua, தலைநகரம் ...
நிக்கராகுவா குடியரசு
República de Nicaragua
கொடி of நிக்கராகுவா
கொடி
சின்னம் of நிக்கராகுவா
சின்னம்
நாட்டுப்பண்: Salve a ti, Nicaragua
நிக்கராகுவாஅமைவிடம்
தலைநகரம்மனாகுவா
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)ஸ்பானிய மொழி1
அரசாங்கம்குடியரசு
 அதிபர்
டானியேல் ஓர்ட்டேகா (சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி)
விடுதலை (ஸ்பெயினிடம் இருந்து
 அறிவிப்பு
செப்டம்பர் 15, 1821
 ஏற்பு பெற்றது
ஜூலை 25, 1850
பரப்பு
 மொத்தம்
129,494 km2 (49,998 sq mi) (97வது)
 நீர் (%)
7.14
மக்கள் தொகை
 ஜூலை 1006 மதிப்பிடு
5,603,000 (107வது)
 2005 கணக்கெடுப்பு
5,142,098
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
 மொத்தம்
$20.996 பில்லியன் (108வது)
 தலைவிகிதம்
$3,636 (119வது)
ஜினி (2001)43.1
மத்திமம்
மமேசு (2006)0.698
Error: Invalid HDI value · 112வது
நாணயம்கோர்டோபா (NIO)
நேர வலயம்ஒ.அ.நே-6
அழைப்புக்குறி505
ஐ.எசு.ஓ 3166 குறியீடுNI
இணையக் குறி.ni
  1. ஆங்கிலம் மற்றும் கரிபியன் ஆதி மொழிகளும் பேசப்படுகின்றன.
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.