![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ab/Sitar_Samrat_Pandit_Nikhil_Banerjee_-_A_Portrait.jpg/640px-Sitar_Samrat_Pandit_Nikhil_Banerjee_-_A_Portrait.jpg&w=640&q=50)
நிகில் பானர்ஜி
From Wikipedia, the free encyclopedia
பண்டிட் நிகில் ரஞ்சன் பானர்ஜி (Pandit Nikhil Ranjan Banerjee) (14 அக்டோபர் 1931 - 27 சனவரி 1986) இவர் மைகர் கரானாவின் (பள்ளி) இந்திய பாரம்பரிய சித்தார் கலைஞர் ஆவார். புகழ்பெற்ற வங்காள தேச இசைக் கலைஞர் பாபா அலாவுதீன் கானின் மாணவரான இவர், தொழில்நுட்ப திறமைக்குப் பெயர் பெற்றவர். பண்டிட் ரவி சங்கர், உஸ்தாத் விலாயத் கான் ஆகியோருடன் சேர்ந்து, இவர் சித்தாரின் முன்னணி நிபுணர்களில் ஒருவராக உருவெடுத்தார். இவர் இந்திய அரசிடமிருந்து பத்ம பூசண் கௌரவத்தைப் பெற்றுள்ளார். [1]
விரைவான உண்மைகள் பண்டிட்நிகில் பானர்ஜி பத்ம பூசண், பின்னணித் தகவல்கள் ...
பண்டிட் நிகில் பானர்ஜி பத்ம பூசண் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | (1931-10-14)14 அக்டோபர் 1931 |
பிறப்பிடம் | கொல்கத்தா, இந்தியா |
இறப்பு | 27 சனவரி 1986(1986-01-27) (அகவை 54) |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் சித்தார் |
இசைக்கருவி(கள்) | சித்தார் |
மூடு