![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/90/Dia5275_Ravi_Shankar.jpg/640px-Dia5275_Ravi_Shankar.jpg&w=640&q=50)
ரவி சங்கர்
இந்திய இசை வல்லுநர் மற்றும் சித்தார் வாசிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
பண்டிட் ரவி சங்கர் (Ravi Shankar, வங்காளம்: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012),[1], உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார்
விரைவான உண்மைகள் பண்டிட் ரவி சங்கர், பின்னணித் தகவல்கள் ...
பண்டிட் ரவி சங்கர் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ரவீந்திர சங்கர் சவுத்திரி |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | சித்தார் |
இசைத்துறையில் | 1939–2012 |
மூடு