![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b2/Gopi-Thumbnail.jpg/640px-Gopi-Thumbnail.jpg&w=640&q=50)
தொனகல் கோபி
இந்திய தடகள வீரர் / From Wikipedia, the free encyclopedia
தொனகல் கோபி (Thonakal Gopi) அல்லது தனக்கல் கோபி (Thanackal Gopi, பி: மே 24, 1988)[1] இந்திய தடகள மெய்வல்லுநர் ஆவார். இந்தியத் தரைப்படையில் பணியாற்றி வருகின்றார். ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக போட்டியிடத் தகுதி பெற்றார்.[2] இந்தப் போட்டியில் தனது சிறந்த நேரமாக 2 மணி 15 நிமிடம் 25 வினாடி காலத்தில் முடித்து 25ஆம் இடத்தை எட்டியுள்ளார்.[3][4][5]
விரைவான உண்மைகள் தொனகல் கோபி, பிறப்பு ...
தொனகல் கோபி | |
---|---|
![]() 2016 இரியோ கோடைக்கால ஒலிம்பிக்சில் இந்தியா சார்பாக மாரத்தானில் பங்கேற்ற தொனகல் கோபி | |
பிறப்பு | 24 மே 1988 (1988-05-24) (அகவை 36) |
தேசியம் | இந்தியர் |
பணி | மெய்வல்லுநர் |
மூடு