தேசிய நெடுஞ்சாலை 4எ (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
தேசிய நெடுஞ்சாலை 4எ (NH 4A) கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம்(பெளகாவி) பகுதியையும், கோவா மாநிலத்தில் உள்ள பணஜி பகுதியையும் இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 153 கிமீ (95 மைல்) ஆகும். இதன் மொத்த நீளத்தில் 82 கிமீ (51 மைல்) கர்நாடக மாநிலத்திலும், 71 கிமீ (44 மைல்) கோவா மாநிலத்திலும் செல்கிறது.[1]
விரைவான உண்மைகள் 4A தேசிய நெடுஞ்சாலை 4A, வழித்தட தகவல்கள் ...
தேசிய நெடுஞ்சாலை 4A | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 153 km (95 mi) கட்டம் III: 153 km (95 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பெல்காம், கர்நாடகா | |||
தேநெ 4 பெல்காமில் தேநெ 17பி போன்டாவில் தேநெ 17 பானஜி யில் | ||||
To: | பணஜி, வடக்கு கோவா, கோவா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | கர்நாடகா: 82 km (51 mi) கோவா: 71 km (44 mi) | |||
முதன்மை இலக்குகள்: | அன்மோத் - போன்டா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மூடு