தேசிய நெடுஞ்சாலை 1
From Wikipedia, the free encyclopedia
தேசிய நெடுஞ்சாலை 1 (தேநெ 1)(National Highway 1 -India) என்பது இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றிய பிரதேசங்களுக்கு இடையே செல்கிறது.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா) மற்றும் தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா) பழைய பகுதிகளைக் கொண்டுள்ளது.[2] இந்தியாவின் வடக்கு கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை என்பதைக் குறிக்கிறது.
விரைவான உண்மைகள் வழித்தட தகவல்கள், நீளம்: ...
தேசிய நெடுஞ்சாலை 1 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு இதேநெஆ | ||||
நீளம்: | 534 km (332 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | தே.நெ. 3, லே | |||
மேற்கு முடிவு: | Invalid type: S, கட்டின் பாலா மாவட்டம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சம்மு காசுமீர், லடாக் | |||
முதன்மை இலக்குகள்: | பாரமுல்லா, சிறிநகர், கார்கில் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மூடு