![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/Tejasvi_Surya.jpg/640px-Tejasvi_Surya.jpg&w=640&q=50)
தேசசுவி சூர்யா
From Wikipedia, the free encyclopedia
தேஜஸ்வி சூர்யா (Tejasvi Surya, பிறப்பு: 16 நவம்பர் 1990) இந்திய அரசியல்வாதியும், பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஆர். எஸ். எஸ் அமைப்பில் உறுப்பினரும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் தனது ஒன்பதாம் வயதில் வரைந்த ஓவியங்களை விற்று இராணுவத்தின் கார்கில் நிதிக்கு நன்கொடையாக வழங்கினார். இவர் தீவிர இந்துத்துவ ஆதரவாளராக அறியப்படுகிறார். இவர் பிராமணர் சமூகத்தை சேர்த்தவர். பசவனகுடி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவி சுப்பிரமணியா இவரின் நெருங்கிய உறவினர் ஆவார்[1][2][3][4][5][4][6][7][8][9][10][9][11][12][13][14][15][16]
விரைவான உண்மைகள் தேசசுவி சூர்யா, நாடாளுமன்ற உறுப்பினர் ...
தேசசுவி சூர்யா | |
---|---|
![]() தேஜஸ்வி சூர்யா | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
தொகுதி | பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி |
பெரும்பான்மை | 3,31,192 (27.87%) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தேஜஸ்வி சூர்யா 16 நவம்பர் 1990 (1990-11-16) (அகவை 33) சிக்மகளூர், கருநாடகம், இந்தியா ![]() |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
உறவினர்கள் | ரவி சுப்பிரமணியா (மாமா ) |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
இணையத்தளம் | tejasvisurya |
மூடு