தெற்கு சுமாத்திரா மாகாணம்
இந்தோனேசிய மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
தெற்கு சுமாத்திரா மாகாணம் (South Sumatra Province) இந்தோனேசியாவின் 34 மாகாணங்களில் ஒன்றாகும். இது சுமாத்திரா தீவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது பாரிசான் குன்றுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 91,592.43 km2 (35,364 sq mi) ஆகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,450,394 மக்கள் வசிக்கிறார்கள். மேலும், சனவரி 2014 ஆம் ஆண்டைய அலுவல் ரீதியான உத்தேசமான கணக்கின்படி 7,996,535 மக்கள் வவசிக்கிறார்கள். இதன் தலைநகரமாக பாலெம்பாங் நகரம் உள்ளது.
விரைவான உண்மைகள் தெற்கு சுமாத்திரா மாகாணம்South Sumatra Province Provinsi Sumatera Selatan, நாடு ...
தெற்கு சுமாத்திரா மாகாணம்
South Sumatra Province Provinsi Sumatera Selatan | |
---|---|
மாகாணம் | |
குறிக்கோளுரை: ஒற்றுமையே வலிமை (Strength in Unity) | |
தெற்கு சுமாத்திரா மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தோனேசியா |
தொடக்கம் | 1950 செப்டெம்பர் 12 |
தலைநகரம் | பாலெம்பாங் |
அரசு | |
• ஆளுநர் | அலெக்சு நோயர்தின் (கோல்க்கர்) |
• துணை ஆளுநர் | இசாக் மெக்கி |
பரப்பளவு | |
• மொத்தம் | 91,592.43 km2 (35,364.03 sq mi) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 79,96,535 |
• அடர்த்தி | 87/km2 (230/sq mi) |
Demographics | |
• இனக்குழு | மலாய் (34,37%), சாவகம் (27,01%), கோமரிங் (5,68%), சுண்டா (2,45%), சீனர்கள் (1,1%), மினாங்கபாவு (0,94%), மற்றையோர் (28,45%) [1] |
• மதம் | இசுலாம் (96%), கிறித்துவம் (1,7%), புத்தம் (1,8%), மற்றவை (0,5%)[2] |
• மொழிகள் | இந்தோனேசியம், பலெம்பாங் மலாய், கோல், குபு, கோமரிங் |
நேர வலயம் | WIB (ஒ.ச.நே +7) |
இணையதளம் | sumselprov.go.id |
மூடு