தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியலில்கீழ்வரும் நாடுகளில் உள்ள பங்கு பரிவர்த்தனை நிலையங்களின் விவரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- வங்காளதேசம்
- பூட்டான்
- இந்தியா
- மாலைதீவு
- நேபாளம்
- பாக்கிஸ்தான்
- இலங்கை
- பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி
இவை தவிர:
என்பனவு்ம்
இந்தியாவில் பல பங்குச் சந்தைகள் காணப்படுகின்றன இவற்றில் மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange-(BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange - NSE) என்பன தேசிய மட்டதிலான சந்தையாக வகைப்படுத்தப்படுகின்றது, இதுதவிர 21 பிராந்திய மட்டத்திலான சந்தைகளும் காணப்படுகின்றன.
இலங்கை தனக்கென ஒரே ஒரு பங்குபரி்வர்த்தனை நிலையத்தினை கொண்டுள்ளது.
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
மேலதிகத் தகவல்கள் நிலையம், அமைவிடம் ...
நிலையம் | அமைவிடம் | ஆரம்பம் | Listings | இணைப்பு |
---|---|---|---|---|
ஆப்கானிஸ்தான் | ||||
ஆப்கன் பங்குச் சந்தை | ||||
வங்காளதேசம் | ||||
சிட்டகாங் பங்குச் சந்தை | CSE | |||
டாக்கா பங்குச் சந்தை | 1954 | DSE | ||
பூட்டான் | ||||
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி | ||||
இந்தியா | ||||
அகமதாபாத் பங்குச் சந்தை | அகமதாபாத் | 1894 | 2000 | ASE பரணிடப்பட்டது 2006-08-13 at the வந்தவழி இயந்திரம் |
பெங்களூர் பங்குச் சந்தை | பெங்களூர் | 1963 | 600 | BgSE info page |
புவனேஷ்வர் பங்குச் சந்தை | புவனேஷ்வர் | 1956 | BhSE info page | |
பாம்பே பங்குச் சந்தை | மும்பை | 1875 | BSE | |
கல்கத்தா பங்குச் சந்தை | கொல்கத்தா | 1830 | CSE | |
கொச்சி பங்குச் சந்தை | கொச்சி | 1989 | CSE பரணிடப்பட்டது 2006-04-24 at the வந்தவழி இயந்திரம் | |
கோயமுத்தூர் பங்குச் சந்தை | கோயமுத்தூர் | 1998 | CSX info page | |
Delhi Stock Exchange Association | புது டெல்லி | 1947 | 3000 | DSE info page |
குவஹாத்தி பங்குச் சந்தை | குவஹாத்தி | 1983 | GSE info page | |
ஹைதராபாத் பங்குச் சந்தை | ஹைதராபாத் | 1943 | 900 | HSE பரணிடப்பட்டது 2007-01-12 at the வந்தவழி இயந்திரம் |
Inter-connected Stock Exchange of India | கொல்கத்தா | ISE | ||
ஜெய்ப்பூர் பங்குச் சந்தை | ஜெய்ப்பூர் | 1989 | 750 | JSE info page |
Kanara Stock Exchange | மங்களூர் | |||
Ludhiana Stock Exchange Association | லூதியானா | 1983 | LSE info page | |
மத்திய பிரதேஷ் பங்குச் சந்தை | இந்தூர் | MPSE info page | ||
மெட்ராஸ் பங்குச் சந்தை | சென்னை | 1920 | 1500 | MSE info page |
மங்களூர் பங்குச் சந்தை | மங்களூர் | 1984 | MgSE info page | |
மீரட் பங்குச் சந்தை | மீரட் | 1956 | Info page | |
National Stock Exchange of India | மும்பை | 1992 | 4500 | NSE |
OTC Exchange of India | மும்பை | 1990 | OTCEI info page | |
Pune Stock Exchange | புனே | 1982 | PSE பரணிடப்பட்டது 2007-02-06 at the வந்தவழி இயந்திரம் | |
Saurashtra-Kutch Stock Exchange | ராஜ்காட் | 1989 | SKSE info page | |
Uttar Pradesh Stock Association | கான்பூர் | 1982 | 850 | UPSE info page |
Vadodara Stock Exchange | [பரோடா]] | 1990 | VSE info page | |
ஈரான் | ||||
Iranian Oil Bourse | டெஹ்ரான் | proposed | IOB | |
Tehran Stock Exchange | டெஹ்ரான் | 1968 | 419 | TSE பரணிடப்பட்டது 2018-03-20 at the வந்தவழி இயந்திரம் |
மாலைதீவு | ||||
Maldives Stock Exchange | மாலே | 4 | MSE | |
மியன்மார் | ||||
நேபாளம் | ||||
நேபாள் பங்குச் சந்தை | கத்மந்து | 1993 | 125 | NEPSE பரணிடப்பட்டது 2016-03-22 at the வந்தவழி இயந்திரம் |
பாக்கிஸ்தான் | ||||
இஸ்லாமாபாத் பங்குச் சந்தை | இஸ்லாமாபாத் | 1989 | ISE | |
கராச்சி பங்குச் சந்தை | கராச்சி | 1947 | KSE | |
லாகூர் பங்குச் சந்தை | லாகூர் | 1970 | LSE | |
இலங்கை | ||||
கொழும்பு பங்குச் சந்தை | 1896 | 234 | CSE |
மூடு
குறிப்பு :- இங்கு பங்குச்சந்தை(Share Market) எனவும் பங்கு பரிவர்த்தனை நிலையம் ( Stock Exchange) என குறிஉப்பிடப்படுவதும் ஒரே விடயத்தினையே.