தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
தென் சென்னை மக்களவைத் தொகுதி (Chennai South Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 3வது தொகுதி ஆகும்.
தென் சென்னை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தென் சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957–நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 19,36,209[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 22. விருகம்பாக்கம் 23. சைதாபேட்டை 24. தியாகராய நகர் 25. மைலாப்பூர் 26. வேளச்சேரி 27. சோழிங்கநல்லூர் |
2008ஆம் ஆண்டில் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இத்தொகுதியில், தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இடம் பெற்றன.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
திமுகவின் தமிழச்சி தங்கப்பாண்டியன், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனை, 226,016 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
தமிழச்சி தங்கப்பாண்டியன் | திமுக | 5,16,305 |
தமிழிசை சௌந்தரராஜன் | பாஜக | 2,90,289 |
மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தன் | அதிமுக | 1,72,396 |
சு. தமிழ்ச்செல்வி | நாதக | 83,911 |
இத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தமிழச்சி தங்கப்பாண்டியன், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தனனை 2,62,223 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.[5]
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
தமிழச்சி தங்கப்பாண்டியன் | திமுக | 1632 | 5,64,872 | 50.17% | |
மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தன் | அதிமுக | 497 | 3,02,649 | 26.88% | |
ஆர். ரங்கராஜன் (இ.ஆ.ப - ஓய்வு) | மக்கள் நீதி மய்யம் | 131 | 1,35,465 | 12.03% | |
ஏ. ஜே. ஷெரின் | நாம் தமிழர் கட்சி | 66 | 50,222 | 4.46% | |
ஈ. சுப்பைய்யா | அமமுக | 40 | 29,522 | 2.62% | |
நோட்டா | - | - | 53 | 16,891 | 1.5% |
அதிமுகவின் மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தன், திமுகவின் டி. கே. எஸ். இளங்கோவனை, 1,36,625 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.[6]
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
மருத்துவர் ஜெ. ஜெயவர்த்தன் | அதிமுக | 4,38,404 |
டி. கே. எஸ். இளங்கோவன் | திமுக | 3,01,779 |
இல. கணேசன் | பாஜக | 2,56,786 |
எஸ். வி. ரமணி | இதேகா | 24,420 |
43 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சி. இராஜேந்திரன், திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பாரதியை, 33,935 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
சி. இராஜேந்திரன் | அதிமுக | 3,08,567 |
பாரதி | திமுக | 2,75,632 |
வி. கோபிநாத் | தேமுதிக | 67,291 |
இல. கணேசன் | பாஜக | 42,925 |
சரத்பாபு | சுயேச்சை | 15,885 |
இராமசாமி @ டிராபிக் இராமசாமி | சுயேச்சை | 1,693 |
திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த த. ரா. பாலு, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பதர் சயீதை, 2,20,740 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|
திமுக | த.இரா. பாலு | 5,64,578. |
அதிமுக | பதர் சயீத் | 3,43,838. |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.