வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

வேளச்சேரி, சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில், வேளச்சேரி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் தொகுதி எண் 26. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கும் பகுதிக‌ள்

சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 151 முதல் 155 வரையுள்ள பகுதிகள்[1].

வாக்குச் சாவடி எண் 92-க்கு மறு தேர்தல்

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, இத்தொகுதியின் வாக்குச் சாவடி எண் 92-க்கான தேர்தல் முடிந்த பிறகு, வாக்குச் சாவடி தேர்தல் அலுவலர்கள் தன்னிச்சையாக வாக்களிக்கும் இயந்திரங்களை இருசக்கர வண்டிகளில் ஏற்றிச் சென்றதால் ஏற்பட்ட பதட்டத்தை அடுத்து, இந்த வாக்குச் சாவடிக்கு மட்டும் 17 ஏப்ரல் 2021 அன்று மறு தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. [2]

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
2011எம். கே. அசோக்அதிமுக82,146 53.91ஜெயராமன் பாமக50,42533.10
2016வாகை சந்திரசேகர்திமுக70,13940.95நீலாங்கரை எம். சி. முனுசாமிஅதிமுக61,26735.77
2021[3]ஜே. எம். எச். அசன் மவுலானாஇ.தே.காங்கிரசு68,49338.76எம். கே. அசோக்அதிமுக64,14136.30
மூடு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.