![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/Tenom_Sabah_TownAndOutskirts2012.jpg/640px-Tenom_Sabah_TownAndOutskirts2012.jpg&w=640&q=50)
தெனோம்
From Wikipedia, the free encyclopedia
தெனோம் (மலாய்: Pekan Tenom; ஆங்கிலம்: Tenom Town; சீனம்: 天南 மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, தெனோம் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் தெனோம் நகரம், நாடு ...
தெனோம் நகரம் | |
---|---|
Tenom Town | |
சபா | |
![]() தெனோம் நகர மையம். | |
![]() தெனோம் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 5°08′00″N 115°57′00″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | உட்பகுதி |
மாவட்டம் | தெனோம் |
நகரம் | தெனோம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 5,148 |
நேர வலயம் | மலேசிய நேரம் |
மலேசிய அஞ்சல் குறியீடு | 899XX |
மலேசியத் தொலைபேசி எண் | 087XXXXXX |
இணையதளம் | www |
மூடு
சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 176 கி.மீ. தொலைவிலும்; சபாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமான லோங் பாசியாவில் (Long Pasia) இருந்து வடக்கே 123 கி.மீ. தொலைவிலும்; மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 1791 கி.மீ. தொலைவிலும் உள்ளது.