திரௌபதி முர்மு
இந்தியக் குடியரசுத் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
திரௌபதி முர்மு (Droupadi Murmu) (பிறப்பு 20 சூன் 1958) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய ஜனாதிபதியும் ஆவார். இவர் மே 2015 முதல் ஜார்க்கண்டின் 12 சூலை 2021 வரை இம்மாநிலத்தின் எட்டாவது ஆளுநராக இருந்தவர் ஆவார். சார்க்கண்டு மாநிலம் 2000ஆம் ஆண்டு உருவானதிலிருந்து ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்த முதல் ஆளுநர் இவர் ஆவார். 2022இல் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்.[1]
விரைவான உண்மைகள் திரௌபதி முர்முDroupadi Murmu, 15வது இந்தியக் குடியரசுத் தலைவர் ...
திரௌபதி முர்மு Droupadi Murmu | |
---|---|
2022இல் முர்மு | |
15வது இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 25 சூலை 2022 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
Vice President | வெங்கையா நாயுடு ஜகதீப் தன்கர் |
Succeeding | ராம் நாத் கோவிந்த் |
9-ஆவது சார்க்கண்டு ஆளுநர் | |
பதவியில் 18 மே 2015 – 12 சூலை 2021 | |
முதலமைச்சர்கள் | ரகுபர் தாசு ஹேமந்த் சோரன் |
முன்னையவர் | சையத் அகமது |
பின்னவர் | ரமேஷ் பைஸ் |
ஒடிசா மாநில அமைச்சர் | |
பதவியில் 6 ஆகத்து 2002 – 16 மே 2004 | |
ஆளுநர் | எம். எம். ராஜேந்திரன் |
முதலமைச்சர் | நவீன் பட்நாய்க் |
அமைச்சு | மீன்பிடி, விலங்கு வள மேம்பாடு |
பதவியில் 6 மார்ச் 2000 – 6 ஆகத்து 2002 | |
ஆளுநர் | எம். எம். ராஜேந்திரன் |
முதலமைச்சர் | நவீன் பட்நாய்க் |
அமைச்சு | வணிகம் மற்றும் போக்குவரத்து |
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 5 மார்ச் 2000 – 21 மே 2009 | |
முன்னையவர் | இலக்சுமன் மாச்சி |
பின்னவர் | சியாம் சரண் அன்சுதா |
தொகுதி | ராய்ரங்கப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சூன் 1958 (1958-06-20) (அகவை 65) மயூர்பாஞ்சு, ஒடிசா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர்(கள்) | சியாம் சந்திரா முர்மு (தி. 1976; இற. 2014) |
பிள்ளைகள் | 3 (2 இறப்புகள்) |
வாழிடம் | தில்லி |
முன்னாள் கல்லூரி | இரமா தேவி மகளிர் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | ஆசிரியை |
மூடு