திருநெல்வேலி மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி (Tirunelveli Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 38-ஆவது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி (2008-தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,19,585 |
சட்டமன்றத் தொகுதிகள் | 223. ஆலங்குளம் 224. திருநெல்வேலி 225. அம்பாசமுத்திரம் 226. பாளையங்கோட்டை 227. நாங்குனேரி 228. இராதாபுரம் |
மூடு