தாப்பா தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
தாப்பா தொடருந்து நிலையம் எனும் தாப்பா ரோடு தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tapah Road Railway Station மலாய்: Stesen Keretapi Tapah Road); சீனம்: 打巴路火车站) என்பது மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டம், தாப்பா ரோடு, தாப்பா நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் தாப்பா தொடருந்து நிலையம் Tapah Road Railway Station, பொது தகவல்கள் ...
தாப்பா தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | 35000, தாப்பா, மலேசியா | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4°10′22″N 101°11′21″E | |||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடை | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1893 | |||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2007 | |||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2007 | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
மூடு
தாப்பா ரோடு, தாப்பா, லங்காப், ஆயர் கூனிங் நகரங்களுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது.[2]
இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் தாப்பா பெரு நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.[3]