![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/63/Dharma_Vir%252C_ICS.jpg/640px-Dharma_Vir%252C_ICS.jpg&w=640&q=50)
தர்ம வீரா
இந்திய அரசு அலுவலர் / From Wikipedia, the free encyclopedia
தர்ம வீரா (Dharma Vira) , (இந்தியக் குடிமைப் பணி) (20 ஜனவரி 1906 - 16 செப்டம்பர் 2000) ஒரு இந்திய அரசு ஊழியரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகாவின் ஆளுநராக பணியாற்றினார். வீரா இந்திய அரசின் அமைச்சரவைச் செயலாளராகவும் பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் தர்ம வீரா, மைசூரின் 5வது ஆளுநர் ...
தர்ம வீரா | |
---|---|
![]() 1966இல் தர்ம வீரா | |
மைசூரின் 5வது ஆளுநர் | |
பதவியில் 23 அக்டோபர் 1970 – 1 பிப்ரவரி 1972 | |
முதலமைச்சர் | வீரேந்திர பட்டீல் |
முன்னையவர் | கோபால் சுவரூப் பதக் |
பின்னவர் | மோகன் லால் சுகாதியா |
மேற்கு வங்காளத்தின் 5வது ஆளுநர் | |
பதவியில் 1 ஜூன் 1967 – 1 ஏப்ரல் 1969 | |
முதலமைசர் | அஜய் முகர்ஜி பிரபுல்ல சந்த்ர கோஷ் |
முன்னையவர் | பத்மசா நாயுடு |
பின்னவர் | தீப் நாராயண் சின்கா (பொறுப்பு) |
அரியானாவின் முதலாவது ஆளுநர் | |
பதவியில் 1 நவம்பர் 1966 – 14 செப்டம்பர்r 1967 | |
முதலமைச்சர் | பி. டி. சர்மா வீரேந்தர் சிங் |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | வீரேந்திர நாராயணன் சக்ரவர்த்தி |
பஞ்சாப்பின் 7வது ஆளுநர் | |
பதவியில் 27 ஜூன் 1966 – 1 ஜூன் 1967 | |
முதலமைச்சர் | ராம் கிஷன் கியானி குர்முக் சிங் முசாபிர் குர்நாம் சிங் |
முன்னையவர் | சர்தார் உஜ்ஜல் சிங் |
பின்னவர் | மெகர் சிங்h (பொறுப்பு) |
8வது இந்திய அமைச்சரவைச் செயலாளர் | |
பதவியில் 18 நவம்பர் 1964 – 27 ஜூன் 1966 | |
பிரதமர் | லால் பகதூர் சாஸ்திரி குல்சாரிலால் நந்தா (பொறுப்பு) இந்திரா காந்தி |
முன்னையவர் | எஸ். எஸ். கேரா |
பின்னவர் | தத்தாத்ராய ஸ்ரீதர் ஜோஷி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 ஜனவரி 1906 பிஜ்னோர், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 16 செப்டம்பர் 2000(2000-09-16) (அகவை 94) புது தில்லி, இந்தியா |
துணைவர் | தயாவதி கங்கா |
பெற்றோர் | ராஜா ஜ்வாலா பிரசாத், பாக்யதி தேவி |
முன்னாள் கல்லூரி | இலண்டன் பல்கலைக்கழகம் முயர் மத்தியக் கல்லூரி |
விருதுகள் | பத்ம விபூசண் |
மூடு