From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் பதினோறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-தமிழ் மாநில காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
| ||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
|
1996ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1]
அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
முரசொலி மாறன் | திமுக | மத்திய சென்னை | வர்த்தகம் மற்றும் தொழில் |
டி. ஜி. வெங்கட்ராமன் | திமுக | திண்டிவனம் | கடல், தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் |
ப. சிதம்பரம் | தமிழ் மாநில காங்கிரசு | சிவகங்கை | நிதி |
எம். அருணாச்சலம் | தமிழ் மாநில காங்கிரசு | தென்காசி | தொழிலாளர் நலம் |
அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
டி. ஆர். பாலு | திமுக | தென் சென்னை | பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு |
என். வி. என். சோமு | திமுக | வட சென்னை | பாதுகாப்பு |
இரா. தனுஷ்கோடி ஆதித்தன் | தமிழ் மாநில காங்கிரசு | திருச்செந்தூர் | இளைஞர் மற்றும் விளையாட்டு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.