தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை
பேராக்; சிலாங்கூர் மாநிலங்களில் முக்கியமான நெடுஞ்சாலை / From Wikipedia, the free encyclopedia
தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை அல்லது கூட்டரசு சாலை 1 (மலேசியா) ; (ஆங்கிலம்: Tanjung Malim–Slim River Highway அல்லது Malaysia Federal Route 1; மலாய்: Lebuhraya Tanjung Malim–Slim River) என்பது மலேசியா, பேராக் - சிலாங்கூர் மாநிலங்களில் முக்கியமான நெடுஞ்சாலை ஆகும்.
விரைவான உண்மைகள் தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை Tanjung Malim–Slim River Highway, வழித்தட தகவல்கள் ...
தஞ்சோங் மாலிம்-சிலிம் ரிவர் நெடுஞ்சாலை Tanjung Malim–Slim River Highway | |
---|---|
மலேசியக் கூட்டரசு சாலை 1 (பகுதி) Part of Federal Route 1 | |
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 20 km (12 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | சிலிம் ரிவர் |
JKR(A) 121 சிலிம் சாலை (Jalan Slim) ![]() (Behrang–Tanjung Malim Highway) ![]() Proton City Highway ![]() North–South Expressway Northern Route | |
தெற்கு முடிவு: | தஞ்சோங் மாலிம் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | ஈப்போ சிலிம் ரிவர் பேராங் சபாக் பெர்ணம் கோலாலம்பூர் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
மலேசியாவின் முதல் சுங்கச் சாவடி நெடுஞ்சாலையான இந்த நெடுஞ்சாலை; 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நெடுஞ்சாலையாகவும் புகழ்பெற்றது. தஞ்சோங் மாலிம் - சிலிம் ரிவர் பழைய பாதை 33 கி.மீ. நீளம் கொண்டது. அத்துடன் ஒரு காட்டுப் பகுதியில் குன்று பகுதிகளில் ஊடுருவிச் சென்றது.[1]