ஜொகூர் மாநில சட்டமன்றம்
ஜொகூர் மாநிலத்தின் சட்டப் பேரவை / From Wikipedia, the free encyclopedia
ஜொகூர் மாநில சட்டமன்றம் அல்லது ஜொகூர் சட்டப் பேரவை (மலாய்: Dewan Negeri Johor; ஆங்கிலம்: Johor State Legislative Assembly; சீனம்: 吉打州议会) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.[2]
விரைவான உண்மைகள் ஜொகூர் மாநில சட்டமன்றம்Johor State Legislative AssemblyDewan Negeri Johor, வகை ...
ஜொகூர் மாநில சட்டமன்றம் Johor State Legislative Assembly Dewan Negeri Johor | |
---|---|
15-ஆவது சட்டப் பேரவை | |
ஜொகூர் மாநில சட்டமன்ற சின்னம் | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1959 |
தலைமை | |
சுல்தான் | |
துணைப் பேரவைத் தலைவர் | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
செயலாளர் | சுபானா யூசோப்[1] |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 56 குறைவெண் வரம்பு:19 எளிய பெரும்பான்மை: 29 மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 38 |
அரசியல் குழுக்கள் | ஆண்டு 13.03.2022 அரசாங்கம் (40) நம்பிக்கை மற்றும் வழங்கல் (13) எதிர்க்கட்சிகள் (14) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 12 March 2022 |
அடுத்த தேர்தல் | 20 June 2027 |
கூடும் இடம் | |
சுல்தான் இஸ்மாயில் கட்டிடம் Sultan Ismail Building இசுகந்தர் புத்திரி, ஜொகூர் பாரு, ஜொகூர் | |
சுல்தான் இப்ராகிம் கட்டிடம், ஜொகூர் பாரு, ஜொகூர் | |
வலைத்தளம் | |
www |
மூடு
மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான ஜொகூர் மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். ஜொகூர் மாநில சட்டமன்றம் 56 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், கோத்தா இசுகந்தர், (Kota Iskandar) இசுகந்தர் புத்திரியில் (Iskandar Puteri) உள்ள சுல்தான் இஸ்மாயில் கட்டிடம் (Sultan Ismail Building); வளாகத்தில் ஜொகூர் மாநிலப் பேரவை கூடுகிறது.