ஜெனின் அனெஸ்
From Wikipedia, the free encyclopedia
ஜெனின் அனெஸ் சாவேஸ் (Jeanine Áñez[1], பிறப்பு: 13 ஆகஸ்ட் 1967)[2] என்பவர் பொலிவிய அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். இவர் பொலிவியாவின் அதிபராக நவம்பர் 2019 முதல் நவம்பர் 2020 வரை பொறுப்பில் இருந்தார். ஏவோ மொராலெஸ் அரசாங்கத்தின் பொறுப்பு விலகலையடுத்து இவர் அதிபராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இவர் பெனி தொகுதியின் செனட் உறுப்பினராக இருந்தார். இவரது அரசியல் நிலைப்பாட்டை வலதுசாரி[3][4] மற்றும் மொரலஸ் எதிர்ப்பு என்று ஊடகவியலாளர்கள் விவரிக்கின்றனர்.[5][6]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் ஜெனின் அனெஸ், 66ஆவது பொலிவிய அதிபர் ...
ஜெனின் அனெஸ் | |
---|---|
2016இல் அனெஸ் | |
66ஆவது பொலிவிய அதிபர் | |
பதவியில் 12 நவம்பர் 2019 – 8 நவம்பர் 2020 | |
முன்னையவர் | ஏவோ மொராலெஸ் |
பின்னவர் | லூயிஸ் ஆர்ஸ் |
செலக் அமைப்பின் இடைக்காலத் தலைவர் | |
பதவியில் 12 நவம்பர் 2019 – 8 சனவரி 2020 | |
முன்னையவர் | ஏவோ மொராலெஸ் |
பின்னவர் | அன்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஒப்ரடோர் |
பெனி தொகுதியின் செனட் உறுப்பினர் | |
பதவியில் 22 ஜனவரி 2010 – 12 நவம்பர் 2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜெனின் அனெஸ் சாவேஸ் 13 ஆகத்து 1967 (1967-08-13) (அகவை 56) டிரினிடாட், பெனி, பொலிவியா |
அரசியல் கட்சி | சுயேச்சை (2013க்கு முன்பு; 2020–தற்போது வரை)
|
பிற அரசியல் தொடர்புகள் | Social Democratic Movement (2013–2020)
|
துணைவர் | ஹெக்டர் ஹெர்னான்டோ ஹின்கேம்பை கார்வாஜல் |
கையெழுத்து | |
மூடு